#WATCH | "இப்ப வரைக்கும் உதவித்தொகை வரல.. காலேஜ்ல இருந்து என்னைய எலிமினேட் பண்ண போறாங்க.."
மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.
#SunNews | #Bharathidasan | #VanniArasu
இதே மக்கள் தான் அன்று பணம் மதிப்பிட்டும் போது கஷ்டப்பட்டதா அழுதாங்க..
இப்ப குடிக்க நிக்குறாங்க..
நாட்டுக்காக நிக்கும்போது கத்துனாங்க.. இப்ப..🤦🤦
#திராவிட_மாடல்
முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்...
சிசிடிவி காட்சிகள் ...
ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஹாஜா முகைதீன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார்.
நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன், அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது,
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும்,
முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்தியாளரை சேர்த்தனர்.
நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது
Did the young woman tease, harass, and disrespect her own father?
He even pleaded, “I might cry… don’t tease me!”
But she didn’t listen to him at all.
Elders are especially vulnerable in such emotional moments.
Anything can happen to their health.
Yet the young lady didn’t seem to realise his emotions and pain.
@mdu_corp@CMOTamilnadu@KN_NEHRU@TNDIPRNEWS புகாரில் தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்றால், இப்போது புகார் தளமும் வெற்றிகரமாக ஊழல் படிந்த மதுரை நகராட்சி நிர்வாகத்தால் முடக்கப்பட்டது....