மதிய உணவுத் திட்டத்தின் தந்தை பெருந்தலைவர் காமராஜர், அவர் பெயரை தான் வைத்தோம்.
அப்டின்னா நீங்க மாத்த வேண்டிய பேரு 'எம்.ஜி.ஆர்' பெயரில் உள்ள மதிய உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தின் தந்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'
#tvk#TNBudget#DMK
#WATCH | மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளது. அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதனால்தான் நாமும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டத்தான் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறோம். ஆனால் இந்த அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட மறுப்பது ஏன்?
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
#Udhayanidhistalin | #Tnassembly | #Kalaignarseithigal
நவீன தமிழ்நாட்டின் சிற்பி!
வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர்; வாழும் காலமெல்லாம் ஓயாது உழைத்துத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவாநாளில், அவர்தம் சாதனைகளையும் புகழையும் போற்றி வணங்குவோம்!
#KalaignarForever
#WATCH | ராணிப்பேட்டை மேற்கு தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம்; சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக புகார்
#SunNews | #TVK | #TVKVijay | #WomenSafety
🔴அன்பிற்கினிய தோழர் #ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட்சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?
அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவறு அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு வேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...
அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட்சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபாதக சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...
பதிவு: Melwin Packianathan
@vckitwingoffi@ambedkarthidal@thirumaofficial
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 95,157இல் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாறியுள்ளன!
- மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!
#Kolathur | #Election | #Kalaignarseithigal
இதை தெரிஞ்சிக்கவா ஆட்சிக்கு வந்தீங்க
டாஸ்மாக்கில் வேலை பார்ப்பவரிடம் கேட்டா அப்பவே சொல்லியிருப்பாரே
டாஸ்மாக் பணியாளர்களிடம் கேட்டுத்தான் இப்பவும் தெரிஞ்சிருக்காங்க
அரைவேக்காடு அமைச்சரே!
“எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி, உங்கள் தந்தை, உங்கள் தாத்தா காவேரி நீர் பெற என்ன செய்தார் என்று கேட்கும் அரைவேக்காடு அமைச்சரே! நீங்கள் 9 வயது சின்ன பையனாக இருந்த போது 1990 ஜூன் 2-ல் காவேரி தீர்ப்பாயம் அமைத்தவர் கலைஞர்.”
- அமைச்சர் நிர்மல் குமாருக்கு, முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி!
#Appavu #DMK #NirmalKumar #TVKFails #Cauvery #Kalaignar #KalaignarSeithigal
திருச்செந்தூர் கோயிலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பேர் வருகின்றனர்.. ஒருவரிடம் 100 ரூ லஞ்சம் வாங்கினால் 1 லட்சம் பேரிடம் 1 நாளைக்கு 1 கோடி ரூபாய் வருகிறது. இந்த அயோக்கிய கும்பல் ஒரு நாளைக்கு தேங்காய் உடைப்பதன் மூலமாகவே 1 கோடி ஊழல் செய்கிறது என்றால் மற்ற விசயங்களில் எவ்வளவு ஊழல் செய்யும்? ப்பா தலையே சுத்துது.. பாதிக்கப்படும் ஹிந்து பக்தர்கள் தினம் தினம் புலம்பிக்கொண்டே வீடியோ வெளியிடுகிறார்கள்.. லஞ்சத்தை ஊழலை ஒழிச்சிட்டோம்னுகொஞ்சங்கூட வெக்கமில்லாம தவெக அரசு மார்தட்டிக்கொள்கிறது. இந்த லஞ்சம் ஊழலை கடவுளின் சன்னிதியிலேயே கடவுளின் கண் முன்னே செய்யும் இந்த அயோக்கிய பொறுக்கி கும்பலின் மீது ஏன் அறநிலையத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்கிறார்?? ஜாதிப்பாசமா???