பாய் உங்கள மாதிரி ஆட்கள்
ஜனநாயகத்துக்கு பிரச்சனைக்கு குரல் கொடுக்குறீங்க நன்றி🙏🙏
ஜனநாயக படம் நல்ல ஓடுனும்னு சோசியல் மீடியால குரல் கொடுத்துக்கிட்டு இருக்காங்க...
அமைச்சர் அனைவரும் கோவில் சென்று அபிஷேகம் செய்கிறார்கள் படம் வெற்றி அடைய....🤣🤣🤣
இதான் இவர்களின் மாற்றமா🥱🥱
சகோதரர் என்ன அருமையான வாதம், உங்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல முடியாது. அவருக்கு பதில் சொல்ல துணிவு இருந்தால் பத்திரிக்கையாளர்களிடம் உங்களுடைய கேள்விக்கு பதில் சொல்லட்டும்.
ஊரறிய பார்த்த உண்மையை இல்லை என்று சொல்லுகின்ற ஒரு அரசியல் தலைவரை உலகம் இன்றுதான் முதல் முதலில் பார்க்கிறது. அதற்கு மிகவும் துணிவு வேண்டும். ஆனால் இந்த துணிவு நாட்டிற்கு மிகவும் அபாயகரமானது.
உலகமே பார்த்துக் கொண்டிருந்த, நடந்த ஒரு நிகழ்வை இல்லை என்று பேசி வருவது இது எந்த மனநிநிலை?
தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்த முதலமைச்சரும் அவர் அமைச்சரவை சகாக்களும் பேசிக் கொண்டு இருக்கும் பொய்கள் மிகவும் அபத்தமானது.
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
விஜய் :
பார்டி ஃபண்ட் என்று சொன்னதும் ஓடிப்போயிட்டாங்க.
உதய் அண்ணா இன் அசெம்ப்ளி :
தைரியம் இருந்தா தெம்பு திராணி வக்கு முதுகெலும்புனு இருந்தா எந்த Party ன்னு சொல்லு.
சென்னை மாநகராட்சி கீழ் உள்ள பள்ளிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்லக்கூடாது; இதனை மீறி வெளியாட்கள் சென்றால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் பிரியா
#ChennaiCorporation#MayorPriya #News18TamilNadu ▶️WATCH NOW || https://t.co/mgy6HYOKjD
அமைச்சர் ஷாஜகான் அவர்களே நீங்கள் வேண்டுமானால் துடைத்து எரியும் துடைப்பமாக செயல்படுங்கள் 👍
திமுக தூசி அல்ல 😎
அது ஒரு வைர தூண் 🖤❤
முடிந்தால் தொட்டு பாரு
@Anbil_Mahesh
Soft Type இவரையே இப்படி மாத்திட்டாய்ங்க 👏👏
அடிச்சு ஆடுங்கனே 🔥🔥