@TamilDesam_TVK சட்டசபையில் நீட் தேர்வு தேவையற்றது என்று தீர்மானம் போடப்பட்டது. அப்போதும் உதயநிதி சட்டசபையில் இருந்தார். இப்போதும் இருக்கிறார்.
ஆனால்.... அப்போது தேர்வினால பாதிக்கப்பட்ட தங்கை அனிதா மரணத்துக்கு வீடு சென்றுபார்த்தவர். இன்று வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?
@Vasisubha1 போன வாரம்தான் மாணவர்கள் போராடத் தொடங்கினார்கள். இந்த வாரம் அவர்களை காவல்துறையினர் அராஜகமாக அப்புறப்படுத்துகின்றனர்.
அடக்குமுறை போராட்டத்தை அடக்குவது தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எப்போது சமுதாய அக்கறை வர வேண்டுமோ அப்போதுதான் சமுதாய அக்கறை வரவேண்டும்.
@itisprashanth அதைத்தான் நாங்க கேக்கிறோம். அவரு படம் பாக்கும்போது, தூய்மைப் பணியாளர் போராட்டத்தை கண்டுக்காம கூலி படம் பார்க்க போயிட்டாருன்னு புலம்புனீங்க.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போராட்டத்தில் அராஜகமாக கைது செய்வதை தடுக்காமல் இவரு மட்டும் அவர் படத்தை பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?
@Men_activist@saijegadheeshh 5 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்குமுன்னிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டது திமுக.
மத்திய அரசை எதிர்க்கக் கூடிய துணிச்சலுள்ள ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்குமென்றால் அது திமுகதான்.
நேற்றுகூட டில்லி நடக்கும் போராட்டக்காரர்களை சந்தித்து திமுக வின் ஆதரவினை தெரிவித்தது.
மற்றவர்களுக்கு.....?
@vjfan360 எம்ஜிஆர் முதலில் சூப்பர் ஸ்டார் கிடையாது.
ரஜினிக்கு கலைப்புலி தாணுதான் பைரவி படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டிலில் போட்டார்.
அன்று முதல் இன்றுவரை அவர்தான். அவரைப் பார்த்து நடிக்க வந்தவர்களெல்லாம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடமுடியுமா?
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்
@VijayFansTrends சட்டசபையில் தீர்மானம் போட்டு நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி, ஜனாதிபதிக்குப் போய், திரும்ப வந்ததை, மீண்டும் தீர்மானம் போட்டு அனுப்பியதை நிறைவேற்றாத கவர்னரை எதிர்த்து எத்தனையோ முறை குரல் கொடுத்தார்கள்.
அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்.?
@SJB56856832 எனக்கும் சில படங்கள் அப்படித்தான் தோன்றுகிறது. இதில் வேடிக்கையென்றால்.... இந்தப் படத்தைப் பாருங்கள் என்று ரெண்டு பேரை அழைத்து பார்க்கும்போது இன்னும்.....
சொல்ல வார்த்தையில்லை....
@rossy1478178 என்ன சொல்ல வர்றாங்க என்பதை புரிஞ்சுக்காதீங்க. எதுக்கு சொல்ல வர்றாங்க என்பதையும் புரிஞ்சுக்காதீங்க.
ஏதோ ட்வீட்டு பண்ணணுமே பண்ணாதீங்க.
சவுக்கு கொஞ்ச நாளைக்கு பின் உங்கண்ணனை காறித்துப்பி விமர்சனம் செய்வார் பாத்துக்கிட்டே இருங்க.