*🔴⚪ #FLASH NEWS :*
*குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசுகள் உயர்வு*
*குளிர்சாதன வசதி ரயில்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்வு*
*2ஆம் வகுப்பு சாதாரண ரயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு உயர்வு*