📱9962529999
Meal plans proven to burn the excess fat, now delivered to a location of your choice.Prices starting as low as 10k INR per month...Door delivery available only at Chennai...
@CMOTamilNadu தயவு செய்து இந்த மாதிரியான கொடூரங்கள் இனிமேல் நடக்காம இருக்க அந்த காம கொடூரர்களை உடனே #தூக்கிலிடுங்கள் அல்லது சுட்டு கொல்லுங்கள்.... தண்டனைக் கடுமையாக்கப்படாமல் தவறுகள் குறையாது...
இப்போ புரியுதா எதனால நம்மள விட நம்ம அரசாங்கத்துல ஹிந்தி காரங்க வேலையில இருக்காங்கனு....
நம்ம அடிச்சுக்கிட்டு சாகுறத நிறுத்தாத வரை எல்லாரும் வந்து நம்மள ஆண்டுக்கிட்டு தான் இருப்பான்...
ஒற்றுமையுடன் இருந்தால் எதுவும் சாத்தியம்....
#TamiljobsFortamils
சாதி,மதம் பார்த்து ஓட்டு போடுவதை நிறுத்தி விட்டு, பமர மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற கூடிய நல்ல உள்ளங்களுக்கு உங்கள் ஓட்டின் மூலம் வாய்ப்பளியுங்கள்.... மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.... ஒற்றுமையுடன் ��ாழ்வோம்....
-ஜெயா அனு
#பகிரவும் #share
World record woman Mrs.Sybe Mathew gave awareness in all over Tamil Nadu through standing in two Wheeler. Yesterday she gave awareness to Dindigul people. Our pillars work with her and provide awareness to schools,colleges and publics
#ApjFutureVision#TNAvoidPlastics#Dindigul