This picture epitomises how I’m feeling right now. So many words but can’t find the right ones to express what yesterday meant to me but I will, and I will share them, but right now I’m basking in a dream come true for a billion of us. ❤️🏆
தமிழக முன்னாள் முதல்வர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா வாழ்த்துச் செய்தி ....
#முத்தரையர்_சதயவிழா
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களது 1349 வது சதய விழாவை முன்னிட்டு காரியாபட்டி, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது
திருவுருவப்படத்திற்கு இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 ஆவது சதய விழா, நாளைய தினம் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு @KKSelvakumaroff அவர்கள் தலைமையில் கொண்டாடப்படவிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள், தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்கள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்தவர்.
மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் போற்றி வணங்குகிறோம்.
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் திரு @KKSelvakumaroff அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சி தொடர, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். அவருக்கு, @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்திலும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட அண்ணன் திரு @KKSelvakumaroff அவர்கள் உறுதி மேற்கொண்டுள்ளார்கள். தமிழர் தேசம் கட்சியின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், நிறைவேற, @BJP4Tamilnadu என்றும் உறுதுணையாக இருக்கும்.
24 மணி நேரத்துக்கும் குறைவான மணிப்பொழுதுகளில் வெளியிட்ட அறிவிப்பினை ஏற்று நூற்றுக்கணக்கான வாகனங்களில் அணிதிரண்ட வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,மற்றும் உயிரினும் மேலான உறவுகள் அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!நன்றி!!
நேற்றைய தினம்(பிப்.19): மேட்டுப்பாளையம் காரமடை கண்ணப்ப நாயனார் திடலில் தமிழர் தேசம் கட்சி நடத்திய "நீலகிரி பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாட்டிற்கு" தலைமையேற்று எழுச்சியுரையாற்றிய நிகழ்வின் துளிகள்!
#நீலகிரி_ததேகமாநாடு
பேரரசர் மணிமண்டபம் திறப்பு;அப்பட்டமான தேர்தல் அரசியல்!!
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் (1/5)