@polimernews ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார் சபாநாயகர் இது சட்டமன்றமா இல்ல கக்கூஸ் மன்றமா என்ன பேசணுமோ அதை பேசுங்கடா மின் கட்டண உயர்வு பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை இவனெல்லாம் ஒரு அமைச்சர் சங்கி
@polimernews ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு என்பது ஒரு போராட்டம் அதில் இறந்தவர்களுக்கு வேலை கொடுப்பது ஒன்றும் தப்பல்ல.
ஆனால் ஒரு நடிகனை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் இறந்து போனவர்களுக்கு வேலை வழங்குவது தவறுதான்