India’s agricultural diversity is reflected in the products and traditions of its regions. @APEDADOC thematic campaigns bring this diversity into focus through International Days, festivals, seasonal produce, organic products and the One District One Product initiative.
These efforts highlight the distinctiveness of India’s agricultural products while showcasing their export potential to wider markets.
#BharatAgriExports | #APEDA | #AgriExport | #FarmToGlobal | #IndianExports | #Export
@AgriGoI | @DoC_GoI | @MIB_India | @PIB_India | @airnewsalerts
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டத்தின் (#NPOP) செயலகமாக செயல்பட்டு, சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட தடமறிதல் மற்றும் வலுவான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் இயற்கை வேளாண் உற்பத்தி மற்றும் சான்றிதழ் கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள், 2014 - 15 ஆம் ஆண்டு முதல் 2025 - 26 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.
#BharatAgriExports | #APEDA | #AgriExport | #FarmToGlobal | #IndianExports | #Export
@APEDADOC | @AgriGoI | @MIB_India | @PIB_India | @airnewsalerts
இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அட்டவணைப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி, கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், புதிய பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவை சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் வர்த்தகப் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன.
இந்த வளர்ச்சி, வேளாண் ஏற்றுமதிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கவும், #APEDA மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஆதரவுடன், சர்வதேச சந்தைகளில் இந்திய வேளாண் பொருட்களின் வரம்பு விரிவடைந்து வருவதை பிரதிபலிக்கிறது.
#BharatAgriExports | #APEDA | #AgriExport | #FarmToGlobal | #IndianExports | #Export
@APEDADOC | @AgriGoI | @MIB_India | @PIB_India | @airnewsalerts
இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான வேளாண் மற்றும் உணவுப் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கின்றன.
முக்கிய நிகழ்ச்சிகளில் பிரத்யேக GI காட்சியகங்கள் மற்றும் அரங்குகளை அமைப்பதுடன், சமையல் ���லைஞர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் உணவுத்துறை நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (#APEDA), இந்தத் தனித்துவமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வையும், அவற்றுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறது.
#BharatAgriExports | #APEDA | #AgriExport | #FarmToGlobal | #IndianExports | #Export
@APEDADOC | @AgriGoI | @DoC_GoI | @MIB_India | @PIB_India | @airnewsalerts
♻️ கழிவுகளை முறையாகத் தரம் பிரிப்போம்; சரியான முறையில் அகற்றுவோம்!
🗑️ ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு அல்லது சிறப்பு கவனத்து���ன் கையாள வேண்டிய கழிவு என ஒவ்வொரு வகைக் கழிவுக்கும் தனித்தனி இடம் உள்ளது.
🚮 கழிவுகள் உருவாகும் இடத்திலேயே நாம் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
#SBMG | #SWMRules2026 | #SwachhBharat | #LifestyleForEnvironment
@MIB_India | @PIB_India | @mygovindia | @SwachhBharatGov | @airnewsalerts
வேளாண் விளைபொருட்களை பண்ணைகளிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும், உலகளாவிய வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வலுவான ஏற்றுமதிக் கட்டமைப்பு அவசியமாகிறது.
பேக்கிங் நிலையங்கள், ஆய்வகங்கள், சரக்குக் கையாளும் மையங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (#APEDA) வழங்கி வரும் ஆதரவு, ஏற்றுமதிக்கான வேளாண் பொருட்களை கையாளுதல், பரிசோதித்தல், பதப்படுத்துதல் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு அனுப்புவதற்குத் தேவையான கட்டமைப்பை வலுப��படுத்தி வருகிறது.
#BharatAgriExports | #APEDA | #AgriExport | #FarmToGlobal | #IndianExports | #Export
@APEDADOC | @AgriGoI | @DoC_GoI | @MIB_India | @PIB_India | @airnewsalerts
♻️ Segregation is only the beginning.
Under the Solid Waste Management Rules, 2026, waste generators must keep segregated waste separate until collection and hand it over through the appropriate channels.
Four categories; One shared responsibility!
#SBMG | #SWMRules2026 | #SwachhBharat | #LifestyleForEnvironment
@MIB_India | @PIB_India | @mygovindia | @SwachhBharatGov | @airnewsalerts
♻️🌱 சிறந்த கழிவு மேலாண்மை; வலுவான சுற்றுச்சூழல்!
திட��்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மூலம் கழிவு மேலாண்மையில் பொறுப்புணர்வு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
கழிவுகளை முறையாகப் பிரித்தல், மறுசுழற்சி செய்தல், வளங்களை மீட்டெடுத்தல் மற்றும் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் உள்ளிட்ட செயல்பாடுகளை சிறப்பாகக் கண்காணித்து, நிலையான கழிவு மேலாண்மைக்கு வழிவகுக்கும் வகையில் இவ்விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
#SBMG | #SWMRules2026 | #SwachhBharat | #LifestyleForEnvironment
@MIB_India | @PIB_India | @mygovindia | @SwachhBharatGov | @airnewsalerts
♻️ கழிவு மேலாண்மை அதன் உருவாக்கும் இடத்திலேயே தொடங்குகிறது!
கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை முறையாகத் தரம் பிரித்து கையாளுவோம்.
🌱 இன்று நாம் மேற்கொள்ளும் சிறிய முயற்சிகள், நாளைய தூய்மையான மற்றும் பசுமையான சூழலுக்கு வழிவகுக்கும்.
#SBMG | #SWMRules2026 | #SwachhBharat | #LifestyleForEnvironment
@MIB_India | @PIB_India | @mygovindia | @SwachhBharatGov | @airnewsalerts