அக்கா @KanimozhiDMK அவர்களுக்கு,
@edwinarockia இவருடைய மனைவிக்கு ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய சேர்மன் பதவிகளைப் பெற்றுக்கொடுத்ததற்காகவும், மேலும் எம்.எல்.ஏ. சீட்டையும் நீங்கள்தான் வாங்கிக் கொடுப்பீர்கள் என்ற சுயநல நப்பாசையிலும், திமுகவில் நீங்கள் ஒரு தனி அணி வைத்திருப்பது போன்று கோஷ்டி மோதலையும் குழப்பத்தையும் உருவாக்குபவர்களை, கழகத்தின் நலன் கருதி அடக்கி வைப்பது நல்லது.
இல்லையெனில், கழகம் பலவீனப்படுவதை உள்ளூர ரசித்து, நீங்களே ஊக்கப்படுத்துவது போன்ற தோற்றம் உருவாகும்.
புல்லுருவிகளை வளர்த்துவிடாதீர்கள்.
@arivalayam@mkstalin@Udhaystalin
அறிவாலயத்தைக் கைப்பற்றுவோம் என்றார்கள் சிலர்;
அறிவாலயத்தை இடித்துத் தள்ளுவோம் என்றார்கள் சிலர்;
அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லாக பிடுங்கி எறியும் வரை ஓயமாட்டோம் என்றார்கள் சிலர்;
இப்போது வெள்ளை அடித்து வாடகைக்கு விடப்படும் என்கிறார்கள் மற்றும் சிலர்.
தொடங்கிய நாளிலிருந்தே
முடிவுரை எழுத நடந்த
முயற்சிகளை எல்லாம்
முறியடித்து வளரும் இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்.
காலந்தோறும் மாற்றங்களையே வாழ்க்கை முறையாகக் கொண்டு,
தமிழ்நாட்டு மக்கள் நலனுக்குக்
குரல் கொடுப்பதையே தன்
குறிக்கோளாகக் கொண்ட
ஒரு இயக்கம்
வெள்ளை அடித்துக் கொண்டு புதுப்
பொலிவு பெறட்டும்;
தமிழ்நாட்டின் நலனுக்கும்
அது தேவை.
பெரியோர்கள் துணை நிற்க,
இளையோர்கள் வடம் பிடிக்க
கழகத்தேர் ஆழித் தேராக
நாடெங்கும் வலம் வரும்.
யாரோ இல்லாத இந்தியா கூட
உருவாகலாம் ஆனால்
கழகம் இல்லாத தமிழ்நாடு?
அது கற்பனைக் கனவு;
கானல் நீர்; காட்சிப் பிழை.
‘ஏசுவதால் இன்பம் அடைகிறார்கள், ஏசிவிட்டுப் போகட்டும்’ என்ற அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மையும்
‘என் முதுகிலே குத்தவில்லை; நெஞ்சிலேதான் குத்துகிறான்’ என்ற
முத்தமிழறிஞர் கலைஞரின் புறநானூற்றுப் பெருமிதத்தையும்
நினைவில் கொண்டு,
‘வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்தே திமுக போராடும்’ என்ற கழகத் தலைவர் @mkstalin வழியில், தமிழ்நாட்டின் உரிமைக்கும் உணர்வுக்கும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
@arivalayam
Rape victim k!lled her rapist after his release.
She got arrested and her statement was -
“He raped me, not the State. Who gave you the right to forgive him without consulting me?”
Do you agree with her,
Yes or No?
ஆதவ் அர்ஜுனாவின் கைப்பாவை திருமா! அவரது சொல்லும் செயலும் அதையே வெளிப்படுத்துகிறது! ஆதவ் அர்ஜுனாவை பாஜக விசிக விற்கு அனுப்பி வைத்ததே, திருமாவை த வெ க கூட்டணிக்கு அழைத்துச் செல்லத்தான்! அப்போதே திருமா வெளியேறி இருந்தால், திமுக சுதாகரித்து இருக்கும்!
எதிரியை உறவாடிக் கெடு என்பது போல், திருமா தேர்தல் முடியும் வரை தனது தேர்ந்த நடிப்பால் தளபதி ஸ்டாலினை ஏமாற்றி விட்டார்! மறைவில் எட்டப்பன் வேலையை திருமா வெற்றிகரமாக நிறைவேற்றி இப்போது ஆதவ் அர்ஜுனாவின் அடிமையாகவே மாறி விட்டார்! பொழப்பு நடக்குது!
🚨🇮🇱 BREAKING: International Court of
Justice declares "Israel" illegitimate and
ordered its withdrawal from Palestine.
Repost this if you want Netanyahu arrested.
சமீபத்தில் ஜனநாயகம் படம் பார்த்துவிட்டு அனைவரையும் "தேவு** புள்ளை" என்று சொல்லும் @NanjilPSampath மீது உடனடியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் !!
இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது !
இதனை ஊக்குவிக்கும் @TVKPartyHQ ஒழுங்குபட வேண்டும் !
@DMKLegalWing@DMKITwing
“மாணவர் சென்ற ஆண்டுக்கான செலவு ஆவணங்களை ஒப்படைக்கவில்லை" என அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால் மாணவர், ஏப்ரல் 21 2026 ஆம் தேதியே எல்லா ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு மெயில் வழியே சமர்ப்பித்து இருக்கிறார்.
அமைச்சர் வன்னி அரசு அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் செய்தி அனுப்பி இந்த பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
அமைச்சர் அவர்கள் அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிப்பதை விடுத்து மாணவருக்கு வழங்கவேண்டிய கல்வி உரிமை தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.