இப்படித்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ��ாக்கு திருடப்பட்டது ஆதலால் அவர் தோல்வியுற்றார். ஒரு லட்சம் வாக்குகளை நீக்கிவிட்டதால் அவருக்கு வரவேண்டிய வாக்குகள் கிடைக்காமல் போனது.
இன்று
CNC அரசு கல்லூரியில் நடைபெறும்
புத்தகத் திருவிழாவில்
பல வரலாற்று பதிவுகளைக் கொண்ட
திமுக
இளைஞர் அணி
தாய்ப் பயணம்
பாகம் -1,பாகம் -2
நூல்களை கழக நிர்வாகிகள்
உடன்
பெற்றேன்
அன்பு நிறைந்த
நூல் ஆசிரியர்
ஈரோடு இறைவன்
அவர்களுக்கு
வாழ்த்துகள்
கட்சி நிர்வாகிகளுடன் கமகம விருந்து சாப்பிட்ட முதலமைச்சர்..
சங்கிகள் அடிமைகளுக்கு வயிறு எரியுமே எரிய வேண்டும் அது தான் வேண்டும். 2026 எங்கள் தளபதி ஆட்சி.💥
பிழைக்க வந்த இடத்தில் கொலைத்த வடக்கர்.
கர்நாடக பெங்களூரூவிற்கு வேலை பார்க்க வந்த வடக்கர் கர்நாடகாவில் இருக்க வேண்டுமானால் ஹிந்தி பேசணும் ன்னு கன்னடிகரை மிரட்டியது வைரல் ஆகி வருகிறது.
இப்ப தெரியுதா ஹிந்தி ஏன் ஒழிக்க படணும் ன்னு.😡
ரொம்ப நேரமா தேடின வீடியோ கிடைச்சிருச்சு...
சீமான் சைமன் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக சொல்லி இருக்காரு இந்த தோழர் தவறாமல் பாருங்க முடிஞ்சா பகிருங்க..
மேதகு பிரபாகரன் அவர்கள் சிறந்த பகுத்தறிவுவாதி என்பதற்கான சான்று
இப்ப வாறே பேட்டிலே எல்லாம் எச்.ராஜா மாதிரி சீமான் @Seeman4TN நெத்தியிலே எத்தனையோ பூசிட்டு வாறான்.