இன்று மக்கள் ஜனாதி��தி டாக்டர். அப்துல் கலாம் ஐயாவின் 93வது பிறந்தநாள் விழா - நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற மிக பெரிய கனவை இளைஞர்களிடம் விதைத்த மாமனிதர்.
https://t.co/wJGU20such
#APJFutureVision #APJAbdulKalam
அரியலூர் மாவட்ட அறக்கட்டளைகளின் சார்பில் நேற்று 30.6.2024 தா.பழூர், அண்ணா நகரில் முப்பெரும் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
Join us Volunteer - https://t.co/5dQ325CQtA
https://t.co/wJGU20such
#ApjFutureVision#Ariyalur#1Indian100Trees#Volunteers
நமது அரியலூர் மாவட்ட டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை சார்பில் 30-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி.
Join us Volunteer - https://t.co/5dQ325CQtA
https://t.co/wJGU20such
#ApjFutureVision#Ariyalur#Plantation#1Indian100Trees#Volunteers
@cudcollector@MK_NATHAN83@tnmaws@MawsTamilNadu Hi @cudcollector Sir, We have cleaned 22 weeks every Sunday 4-5hrs with 35-40volunteers. Now we are ready to do the cleanup activity with your support. Waiting for your valuable response.
Cleanup Video : https://t.co/U6SbOx1HAd
டாக்டர்.அப்துல் கலாம் ஐயா அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்டம் ஸ்ரீ கிரீன்வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision#Ariyalur#KalamBirthday
You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future.
https://t.co/wJGU20t21P
#APJAbdulKalam#KalamRemembranceDay#MissileMan
Dr.Abdul Kalam Trust for Future Vision signed with another one college for this academic year scholarship.
https://t.co/wJGU20t21P
#APJFututureVision#Scholarship#HelpingHands
நமது அப்துல் கலாம் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள்
பிரபஞ்சன் அசோகன் B.E, MBA.,
நிறுவனர் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர்
வெங்கடேசன். தி B.E., MBA.,
செயலாளர்
புது எழுச்சியுடன் சமூக பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision#Volunteers#NGO
இனிய பொங்கல் & தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள்
உழவு இல்லையேல்; உணவு இல்லை!
உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision#HappyPongal#TamilNewYear#பொங்கல்
1 இந்தியன் 5 மரக்கன்றுகள் நடும் விழா - அரியலூர் மாவட்டம்
Join us Volunteer - https://t.co/5dQ325Doj8
Join in Group - https://t.co/2r7Cb8Fz7G
https://t.co/wJGU20t21P
#ApjFutureVision#Ariyalur#Plantation#1Indian5Trees