திரு ஸ்டாலின் மேலேயும்
உதயநிதி மேலேயும்
எவ்வளவு வேண்டுமென்றாலும்
கேஸ் போடுங்க. அவர்கள் உடனுக்குடன் வெளியே வந்து விடுவார்கள்
ஆனால் திருப்பி அவங்க வந்து உங்க மேல் ஒரே ஒரு கேஸ் தான் போடுவாங்க. அதை உங்க வாழ்க்கை முழுவதும் சுமக்கும் மாதிரி ஆகிவிடும் ...
சந்தேகம் இருந்தால்
இறந்த ஜெயலலிதா வையும்
வாழும் சசிகலா விடமும் ஒரு முறை கேட்டுப்பார்த்துக் கொள்ளவும்
வாய்கூசமல் பொய்யை சட்டமன்றத்தில் பேசிக்கொண்டே இருப்பார்கள், அதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
சரியான நிலைப்பாடு 👌👌 🔥
@Udhaystalin avl,
சிறப்பான எதிர்க்கட்சி தலைவராக நடந்துகொண்டீர்கள். 👌👍
Shooting spot-க்கு வந்தவர் எப்படி இருப்பாரோ.. அது போல் முதலமைச்சர் நடந்து கொள்கிறார். அவர் டயலாக் பேசும்போது யாரும் cut சொல்ல கூடாது என்று நினைக்கிறார்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
எது உங்களுக்கு அறிவுரை சொல்லவில்லையோ,
எது உங்களுக்கு விளக்கம் தரவில்லையோ,
எது உங்களைக் கட்டாயப்படுத்தவில்லையோ,
எது உங்களை உச்ச குரலில் அழைக்கவில்லையோ,
எது உங்களை மன்றாடவில்லையோ,
எது உங்களை அறிந்து கொள்ளவில்லையோ,
எது உங்கள் மீது கோபம் கொள்ளவில்லையோ,
அதை எதிர்த்து நிற்பது கடினம்.
அதோடு மல்லுக்கட்ட முயற்சிக்காதீர்கள்.
இந்த நடிகர் அனைத்தையும் அறிந்தே
அறிவில்லாமல் செய்கிறார்.
இவர்கள் ஆளும் வரை
சட்ட அவைக்கு ஆழ்ந்த இரங்கல்.
சூர்யா சேவியர்
23-06-26
நாளைக்கு உதயநிதி வந்து,
எங்க அப்பா கோபாலபுரத்துல தான் இருக்காரு வாங்க காட்டுறேன்,
உங்க பொண்டாட்டி புள்ளையா பனையூர்ல காட்டுங்கனு கேட்டா அண்ணாவோட பாடிய எடுத்துடலாம்!
நேற்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசும் போது பல முறை ஆதவ் அர்ஜூன், ராஜ்மோகன், ரமேஷ் என வரிக்கு வரி குறுக்கிட அனுமதித்தார் சபாநாயகர்.
ஆனால் இன்று விஜய் பேசி 20 நிமிடம் தாண்டிய பிறகு குறுக்கிட எழுந்தார் எதிர்கட்சி தலைவர் உதயநிதி. (பதில் உரையின் போது எதிர்கட்சி தலைவர் குறுக்கிட்டு பேசலாம் என்பது சட்டசபையின் மரபு)
On spot ல் பதில் சொல்ல இயலாத விஜய்யும் தவெக MLAகளும் பதறுகிறார்கள்.
மீண்டும் மீண்டும் “விஜய் ஒரு Flow ஆக பேசி முடித்து விடட்டும் பிறகு எதிர்கட்சி தலைவரை அனுமதிக்கிறேன்” என பதில் அளிக்கிறார் சபாநாயகர்.
பாவம் மனப்பாடம் பண்ணத மறந்துருவாரு என இதற்கு மேல் எப்படி சொல்வார்?!
திமுக MLAகளை சமாளிக்க முடியாமல் ஆதவ் ஒருபக்கம், செங்கோ இட்டையன் மறுபக்கம், ராஜ் மோகன் ஒரு பக்கம் என எழுந்து உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.
கடும் எதிர்ப்பு கிளம்பிய உடன் எதிர்கட்சி தலைவருடைய Mic ஐ ON செய்தார் சபாநாயகர்.
“Party Fundநு சொன்னீங்களே ப்ரோ…
எந்த Party நு பேர் சொல்ல தைரியம் இருக்கா”னு உதயநிதி கேட்க…
இப்போது வரை அந்த கேள்விக்கு பதிலே வரல…! 😂
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் அவர் ஆதரவாளர்களுக்கு ஒரு 10 Reels தேறும். எல்லாமே Scripted தான்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly