மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡���
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
பஸ்ல ஒருத்தன் கூட இல்லாம காலியா இருக்கு 😅😅
Driver & Conductor தூங்குறாங்க சேர்ல
அதை எடுத்து வீடியோ போடுதுங்க
உண்மையாவே இதெல்லாம் செம விசயம் நீங்க வீடியோ எடுத்து போட போட இதுங்க நல்லா Expose ஆகும்ங்க 😂😂
Common தற்குறிகளே 👌👌
மாற்றம் மாற்றம்னு ஊதுனானுக…
இப்ப உபி,பிகார் மாதிரி தமிழ்நாடு மாறிட்டு வருது..
இப்ப பஸ் மேல ஏறிட்டோம்..
அடுத்து ட்ரெயின் மேல ஏறுவோம்…
மாற்றம் @TVKVijayHQ 👌