தமிழ் நாட்டு தமிழ் மக்களே அறிவு சார்ந்து சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே சினிமோ மோகத்தை துடைத்தெறிந்து தமிழனின் வரலாற்றைச் சிந்தித்து செயல் ஆற்றுங்கள் தயவு செய்து சினி அதன் பெயர் நடிகன் அவன் ?
உலகமே என்ன செயப்போகிறது ?
உ+ம் உன் வீட்டில் மீன் சமைத்து நீ சாப்பிடலாம் அமேரிக்கர்களே ஆனால் அதே மீன் கறியை உலகெங்கும் வாழும் மக்கள் மீனை சமைத்து சாப்பிடக்கூடாது என்று அமேரிக்கா நீயும் லண்டனும் வம்பில பெத்துப்போட்ட இஸ்ரேலும் சாப்பிடக்கூடாது என்று சொல்வது எப்படி இருக்கும் ?
தமிழ் நாட்டு பூர்வகுடி தமிழ் மக்களே தமிழன் தான் உங்கள் நாட்டை ஆளவேண்டும் அண்டை மொழி பேசும் இனம் ஆண்டது போதும் நீங்கள் மாறுங்கள் தமிழ் நாடு ஒரு நல்ல நாடாக மாறும்