@NewsTamilTV24x7 இந்த வீடியோவை எந்தெந்த அரசாங்க அலுவலகத்திற்கு நீங்கள் அனுப்பி நடவடிக்கை எடுக்க சொன்னீர்கள் அதை நீங்கள் சொல்லவே இல்லை நீங்கள் நல்லது செய்கிறீர்கள் சந்தோஷம் ஆனால் அரசாங்க அலுவலகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டியது கடமை அல்லவா செய்வீர்களா?
@iMariaJuliana நீங்க போனீங்களா நீங்களும் பெரிய ஆளு தானே நீங்களும் எவ்வளவோ பெரிய விஷயங்களை பார்த்து இருக்கிறீங்க எவ்வளவோ போராட்டங்கள் செய்து இருக்கீங்க நீங்க போய் அந்த பொண்ணுக்காக நின்றீர்களா? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க அப்பறமா கேள்வி கேளுங்க
ஒருவேளை ஈரான் எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டுவர இந்தியாவிற்கு அனுமதி அளித்தால் அதன் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள் மக்களே.
சங்கிகள் மோடி போன் செய்தார் உடனே வந்து விட்டது ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார் வந்து விட்டது என்று சொன்னால் நம்பாதீர்கள் மக்களே:
ஈரான் நாட்டு உயர் அதிகாரி கூறுகிறார்.
நிருபர்: இந்தியாவிற்கு நீங்கள் ஏதேனும் சிறப்பு சலுகைகள் வழங்கப் போகிறீர்களா?
இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
உண்மையில், நான் இங்கு பார்த்ததின் அடிப்படையில் சொல்ல வேண்டுமெனில், இந்திய மக்களின் பெரும்பான்மையான மனம் ஈரானுடன் உள்ளது என்று கூறலாம்.
அவர்கள் அநீதியையும் ஒடுக்குமுறையையும் கண்டித்துள்ளனர்.
அவர்கள் நீதியைப் பின்பற்றுகிறார்கள், போரை விரும்பவில்லை.
மேலும், அவர்கள் போருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.
அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தங்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா தாக்கிய பெண்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்காக அவர்கள் தங்களின் இரக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் காட்டிய இந்த இரக்கமும் ஒற்றுமையும் குறித்து நாங்கள் ஈரானில் உள்ள எங்கள் மக்களிடம் தெரிவித்துள்ளோம்.
மேலும், தற்போது அவர்கள் எரிவாயு பற்றாக்குறை மற்றும் பெட்ரோல் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தோம்.
அவர்களுக்கு உதவியும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கூறினோம்.
அதோடு, இந்த பிரச்சினையை தீர்க்கவும் இந்தியாவில் உள்ள எங்கள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு உதவவும் எங்கள் தூதரகமும் பலமுறை முயற்சி செய்துள்ளது.
ஆம் காரணம், நாம்..இந்தியர்கள்..நீதியின் பக்கம் நின்றதால்..
@IRIran_Military I am From India. I am Hindu. But, I stand with Iran. Praying for the protection and success of our brothers and sisters in Iran. Praying for the victory of Iran. Inshaa Allah truth will prevail.
ஒரு புதுப் படத்திற்கு யார் யார் இசையமைக்கலாம்னு இங்க சிலபேர் பரபரக்க..
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு புதிய மராட்டிய திரைப்படத்திற்கு நம்ம ராஜா அற்புதமாக ஒரு பாடலை வழங்கி இருக்கிறார்..!
கேட்டு மகிழுங்கள்..!
#nothingbutraaja