An official HDFC Bank staff member and the branch manager ( chennai) made the customer intentionally got the customer's fixed deposit closed, causing a loss of ₹30,000. Is this the kind of service HDFC Bank provides? No one should choose HDFC Bank if this is how customers are treated. As far as possible, everyone should consider closing their HDFC Bank accounts.
@HDFC_Bank@HDFCBank_Cares
தவெக கட்சிய பெரிய ஒரு போதை கடத்தல் கும்பல் வழிநடத்துறத பார்க்கிறப்போ
போலீஸ் ஸ்டேஷன்ல திருடன் ஒழிஞ்சிருந்த கதையால்ல இருக்கு…
திமுக அதிமுக நாதக இந்த மேட்டர விட்றாதீங்க லட்டுமாதிரி ஒரு மேட்டர் இது ..
தூயசக்தி🔥🔥
என்னடா இது Pablo Escobar Drug cartel மாறி பெரிய Network ah இருக்கும் போல
எதோ பெருஷா மாட்டப்போறானுங்க போல
Voice of Common , Route Mafia எல்லாமே இந்த காசுலதான் இயங்கிருக்குனு சொல்ராரு
#WATCH | “யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
"கிராம நிர்வாக அலுவலர்" - அப்படின்ற ஒரு அரசு அதிகார பதவிய உருவாக்கி தலைமுறை தலைமுறையா இருந்த கணக்கர்ன்ற பணியை ஒழிச்சாரு.
இதன் மூலமா காலம் காலமா ஒடுக்க பட்ட மக்கள் கிராம அதிகாரங்கள்ல அமன்றந்தாங்க .
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
டேய்..எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.. முதல் ஆறு மாசம் ஹனிமூன் பீரியட்னு தெரியும்ல?
அப்பறம் ஏன்டா.. எல்லா எதிர்க்கட்சி ஆளுங்களும்...என் ஆட்சிக்கு எதிரா குய்யோ முய்யோன்னு கத்தறீங்க?
என் சாபத்தால ரத்தவாந்தி எடுக்காம இருக்கனும்னா.. ஆறு மாசம் அமைதியா இருங்கடா.
திருச்சியில் கொட்டும் மழையிலும் பாரா மெடிகல் கல்லூரி மோசடித்தனத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம்முன்பு SFI போராட்டம் ஏன் என்று கேட்காத தவெக அரசு …
நல்லா வாய்ல வருது ..