தூக்கு தண்டனை கொடுத்தா கூட
கலைஞரின் தொண்டனா தான் சாவேன்.!
புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்
மறைந்த மாவீரனுக்கு வீர வணக்கம்
தீரர் #ஜெ_அன்பழகன் 🙏🙏🙏
@raja_anbazhagan
திராவிட இயக்க தீரர்🔥🔥🔥
மறைந்த மாவீரன் அண்ணன்
#ஜெ_அன்பழகன் அவர்கள்
புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டு இருக்கிறார்
பிறந்த நாளிலேயே மறைந்த
மாவீரனுக்கு வீரவணக்கம்🙏
10.06.26.
@raja_anbazhagan
நாளைய அரசியலை பற்றி முடிவு எடுக்கிற வயசுல இருக்கோம்...
அதை பற்றி பேசாம இருக்க முடியுமா?
🚀 GenZ Meet Up - Thanjavur
📅 13 ஜூன் 2026
🕓 4 PM - 7.30 PM
#அரசியல்_பேசுவோம்
இந்த முண்ட விஜய் திருப்பூர் வந்த போது மீண்டும் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தா வீட்டுக்கு உள்ளே இருக்கற பொண்ணுங்களுக்கு கூட பாதுகாப்பு இருக்காது. நானும் விசம் குடிச்சு என்னோட பொண்ணுங்களுக்கும் விசம் கொடுத்து கொன்னுருவேன்னு இப்ப இவ உசுரோட இருக்காளா இல்ல எவனாவது கற்பழிச்சுட்டானான்னுதெரியல
தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!
மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!
இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! #DravidianModel 2.0 அமையட்டும்!
అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?
🖤♥️ எங்கள் மேடைகளில்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
மறுபுறம்,
சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்☀️
#VoteForDMK