“நான் கதாநாயகியாக நடித்த ஒரு படத்தை இவ்வளவுபேர் ரசிச்சு பார்க்க வேண்டுமென்பதை ஒருநாள் கூட நினைக்காமல் தூங்கியதில்லை; இன்று அது நடந்திருக்கிறது” – நூறுசாமி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை சுவாசிகா கண்ணீர்மல்க நன்றி
#Swasika | #NooruSaami | #MVijayAntony
Birthday greetings to Shri Vijay Joseph, Hon'ble @CMOTamilnadu@TVKVijayHQ
Wishing him good health, happiness and continued success in serving the people of Tamil Nadu.
I am confident that under his leadership, the spirit of coalition dharma and strong alliance relations will continue to be upheld in the larger interest of Tamil Nadu and its people.
May he be blessed with a long life and many more years of dedicated public service . @INCIndia@INCTamilNadu@INCPuducherry@INCGoa
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வே.பெ. தமிழ்ச்செல்வி M.A., B.Lit., MLA அவர்கள், ராஜன் நகர் பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபா நிகேதன் குழந்தைகள் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கிருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்புகள் மற்றும் இரவு உணவு வழங்கி அன்புடனும் மனிதநேய உணர்வுடனும் சிறப்பித்தார்.
"மக்களின் நலனே உயர்ந்த சேவை" என்ற எண்ணத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வு, முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிய மனிதநேய நிகழ்வாக அனைவரின் பாராட்டையும் பெற்றது.
#தமிழகவெற்றிக்கழகம் #பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி #மக்கள்விரும்பும்முதல்வர்விஜய்
TVK FAMILY குழு சார்பாக தோழர்களும் தோழிகளும் உங்களுக்காக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நிறைய பேர் இருக்காங்க..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @CMOTamilnadu@TVKVijayHQ
#HBDCMJosephVijay
இந்த அரசு நம்முடைய அரசு, நம்முடைய மக்களுக்கான அரசு, SC, ST மக்களுக்கான பிரச்னைகளை தீர்க்கும் அரசு.. இந்த கோரிக்கையை கட்டாயம் பேசி தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி அளித்த அமைச்சர் வன்னிஅரசு
SocialJustice | Ayyampalayam
#NewsTamil24x7#Thiruvannamalai#MinisterVanniyarasu
“வாழவிடு, வாழவிடு.. பொதுமக்களை வாழவிடு.." ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக்கடையை அகற்றக் கோரி பதாகை ஏந்தி போராட்டம் செய்த பெண்கள்..
#Thoothukudi | #TASMAC | #Protest | #PolimerNews
இப்படி தான் திருப்பி அடிக்கணும். பொறுமையாக அதே நேரத்தில் சரியான தரவுகளோடு பேசுகிறீர்கள். இந்த Tempo - வை யாருக்காகவும் மாற்றாமல் இப்படியே பேசுங்கள் @Keerthana4VNR 👏
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர். நெ.மரிய வில்சன் அவர்கள் தன்னுடைய ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஆதார் அட்டையை எடுத்து வர மறந்த மாணவி.. பெற்றோரிடமிருந்து ஆதார் அட்டையை வாங்கி கொண்டு ஓடி வந்து கொடுத்த காவலர்..
விபத்தில் சிக்கிய மாணவியை முதலுதவி சிகிச்சை அளித்து வாடகைக் காரில் அனுப்பி வைத்த போலீசார்..
தமிழகம் முழுவதும் நீட் தேர்வின் போது நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு..
#NEET | #NEETexam | #Exam | #Police | #Students
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலை உணவாக வழங்கப்படும் பிரட், வாழைப்பழம் காயாக இருந்ததால் காண்ட்ராக்டருக்கு கால் பண்ணி எச்சரித்த MLA ஜெகநாத் மிஸ்ரா
Theni | TVK | Inspection
#Newstamil24x7#JagannathMishra
#தந்தையர்_தினம்#அய்யா_மல்லப்பன்_இரத்தினசாமி#சூன்21
இன்று
தந்தையர் தினம்
நினைவுக்குறிப்பு
………………………..
அரசியல் ரீதியாக
குழந்தை பருவத்திலேயே முதலில் செங்கொடியை எனக்கு தந்தவர்.
புரட்சியாளர் அம்பேத்கருக்கு முன்பாக
பகத்சிங்கையும்
லெனினையும் அறிமுகப்படுத்தி தந்தவர்.
சாதிக்கொடுமைகளுக்கு எதிராக
போராட கற்று தந்தவர்
என்னுடைய அய்யா மல்லப்பன் இரத்தினசாமி.
கடவுள் மறுப்புக்கொள்கையை
தந்தை தான் தந்தார்.
அன்போடும் கண்டிப்போடும்
சுய ஒழுக்கப்பாட்டையும்
கற்றுத்தந்தவர்.
எத்தனை அதிகார வலிமை மிகுந்தவர்களானாலும்
அடிபணியாது
அறத்தோடும் தீரத்தோடும்
போராட கற்றுத்தந்தவர்.
மதுரை சிறைச்சாலையில்
என்னோடு ஆயுள்சிறைவாசியாக
இருந்தபோதும்
ஒ்ரே கை விலங்கில்
இருவரையும் காவல்துறை இழுத்து போன போதும் “கவலைப்படாதே
மக்களுக்காக இதை சகிச்சுக்கோ”என நெஞ்சுரத்தை தந்தவர்.
இனிமேல் இவனை (என்னை)
காப்பாத்த முடியாது என மருத்துவர்கள்
கை விரித்த போதும்,
அயன்ரெட்டியப்பட்டியிலிருந்து
என்னை அழைத்து மதுரை, சென்னை, புதுச்சேரி என மருத்துவமனை மருத்துவமனையாக ஓராண்டுக்கும் மேலாக பசியும் பட்டினியுமாக
அலைந்து திரிந்து
கடைசி முயற்சிவரை போராடி என்னை காப்பாற்றியவர்.
எப்போதும் நம்பிக்கையை தந்துகொண்டே இருந்தவர்.
2021 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவுடன்,
தொலைபேசியில் தொடர்பு கொண்டு,
“சுணங்கிடாதப்பா அடுத்த முறை ஜெயிச்சுடுவ”ன்னு ஆற்றுப்படுத்தி
நம்பிக்கையை தந்தவர்.
இன்று-
வெற்றி பெற்று அமைச்சராக களமாடிக்கொண்டு இருக்கும் போது
என்னுடைய தந்தை இல்லை.
தந்தையின் வெற்றிடத்தை வலியோடும் கண்ணீரோடும் இத்தனை
நினைவுகளோடும்
சுமந்து பயணிக்கிறேன்.
“தலைவர் திருமாவளவனோடவே இரு.
நம்பிக்கையா இரு.அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத”ன்னு ஒவ்வொரு முறையும் அட்வைஸ் தந்து கொண்டிருந்த தந்தையின் நம்பிக்கையை நெஞ்சில் இருத்தி எமது தலைவர் எழுச்சித்தமிழரோடு நம்பிக்கைக்குரியவனாக பயணிக்கிறேன்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
அய்யா மல்லப்பன் இரத்தினசாமியை
வணங்கி வழிபடுகிறேன்.
- வன்னி அரசு
அமைச்சர்- சமூகநீதித்துறை
தமிழ்நாடு
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வே.பெ. தமிழ்ச்செல்வி M.A., B.Lit., MLA அவர்கள் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார். மக்கள் நல அரசியலின் வழிகாட்டியாக திகழ்ந்து, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் பல சாதனைகள் படைத்து, நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.
#தமிழகவெற்றிக்கழகம் #பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி #மக்கள்விரும்பும்முதல்வர்விஜய்
#WATCH | அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மரிய வில்சன்
#amoniagasleak#mariawilson#News18TamilNadu