விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்!
அறிவர்!
எழுச்சித் தமிழர்!
அண்ணன் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளில் நிறைந்த பேரன்புகொண்டு நெஞ்சார வாழ்த்துவதில் தம்பி பெரிதும் மகிழ்கிறேன்.
வாழ்க அண்ணன் பல்லாண்டு!
https://t.co/Vn9e42vIZF
#HBD_DrThiruma_MP
ஒவ்வொரு சந்திப்பிலும்
ஓராயிரம் பாடங்கள்.
அரசியலை, வரலாறை, சமூக இயலை
ஆழமாக கற்பிக்கும் அறிவுச் சாலை.
தலைமைத்துவத்தை வளர்க்க தத்துவம் படிப்பர். ஆனால்,
தத்துவத்தையே நாங்கள் தலைமையாய் ஏற்றுப் படிக்கிறோம்.
தலைவர் @thirumaofficial
நீடு வாழ்க!
#HBD_DrThiruma_MP#தமிழர்_எழுச்சி_நாள்