@polimernews நீ போய் விட்டால் அது அண்ணா திமுக ஆகி விடுமா? புரட்சி தலைவர் புரட்சி தலைவி தொடங்கிய கட்சி அதிமுக. உண்மையான அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை அழிக்க முடியாது. ஓடுகாளிகள் சில பேர் சுயநலத்திற்காக வழக்குகளில் இருந்து விடுபடவும் பதவிக்காக போனதால் அதிமுக அழிந்து விடாது.
@polimernews தமிழ் நாட்டில் இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு என்று சொல்கிறீர்களே தங்கப் பட்டறை தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது கேரளாவை சேர்ந்த நகை கடைகளுக்கு ஏன் ஒப்பந்தம் செய்கிறீர்கள்
@PttvNewsX கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காசு இல்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய காசு இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்க காசு இருக்கு. தொட மாட்டோம் தொடவும் விட மாட்டோம் தொட்டவங்களையும் விட மாட்டோம். இப்ப என்ன செய்ய
@polimernews மீடியாக்கள் இங்கு கேட்கிற கேள்வியை விஜய் இடத்தில் கேட்கவும். அதிமுக MLA க்கள் தெளிவாக சொல்கிறார்கள். திரும்ப ஒரு மணி நேரமா இருந்தீர்கள் என்றால் என்ன அர்த்தம்