இஸ்லாமிய இயக்கங்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ பெரும்மழையில் வீதிகளில் இறங்கிவிட்டார்கள். தடையை தகர்த்து வேல் யாத்திரை போன வீரர்கள் எங்கு ஓடி ஒளிந்தார்கள்?
"இந்து கடைகளிலேயே வாங்குவாேம்" எனும் இந்து முன்னணியின் சுவராெட்டியை ஆதரிக்கிறார் எச். ராஜா. அப்படியெனில் முஸ்லிம் நாடுகளில் பெட்ராேல் வாங்க கூடாது, அங்கு வாழும் இந்துக்கள் உடன் நாடு திரும்ப வேண்டும் என்பாரா அவர்?
Our Prophet is our Identity.
Our Prophet is our Dignity.
Our Prophet is our Honor.
Our Prophet is our Life.
We love prophet more than our life
#we_love_mohammad_ﷺ_challenge