🚨 அதிரடிச் செய்தி!
மாட்டிறைச்சி அரசியலுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு! பாஜகவின் ‘பசு பாதுகாப்பு’ அரசியலுக்குப் பின்னடைவு?
சத்தீஸ்கர் மாடு போக்குவரத்து வழக்கில் ஒருவரின் தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன்
என்னடா இது பித்தலாட்டமா இருக்கு!???
ஏற்கனவே கடன் வாங்கி அதை முறையா கட்டியிருந்தாதான் சிபில் ஸ்கோர் 600 இருக்கும்!.
இதுவரையிலும் கடன் வாங்காத பெண்களுக்கு சிபில் ஸ்கோர் எப்படிடா 600 வரும்!?.
கடன் கொடுப்பதை தவிர்க்க இப்படி ஒரு நிபந்தனையை விதிச்சுருக்கானுங்க தற்குறியான்ஸ்!.
#TVKVijayFails
யாரும் எட்டி பார்க்காத இடங்களில் கூட எதற்கு இருபுறமும் இத்தனை தடுப்புகள்?
இதெல்லாம் மக்களின் வரிப்பணம்தானே? உலகின் மாபெரும் மன்னர்கள் கூட இத்தனை பில்ட் அப் காட்டியதில்லை.
உண்மையில் இதுதான் மன்னர் ஆட்சி.
இனியாவது கிலோமீட்டர் கணக்கில் barricade வைப்பதை நிறுத்துக மகாராஜா.
ஏழைகள் நடுத்தர மக்கள் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் கடலை எண்ணெய் பயன்படுத்துவது கிடையாது.அதிகம் பயன்படுத்துவது பாமாயில் தான்.கடந்த ஆட்சியில் 72 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாமாயில் இப்போது 142 ரூபாய்..
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ் நாட்டின் வித்யா ராமராஜ் என்ன சொல்கிறார் கேளுங்கள்….
விளையாட்டு துறையின் அமைச்சராக @Udhaystalin எடுத்த முயற்சிகள், முன்னெடுப்புகள் ஏராளம். அதன் பலன் தான் நாம் விளையாட்டுத் துறையில் வெற்றி நடை போடுகிறோம்.
நிர்மல் குமார்😂😂
அர டவுசர் சங்கி உனக்கு தோழர் பெ.சண்முகத்துக்கு டீச் பண்ற அளவுக்கு தகுதி இருக்கா
என்ன கொடுமை கோபால்
தோழர் சண்முகம் யார் தெரியுமா
அவர் வரலாறு என்ன தெரியுமா
களத்தில் நின்னு உயிரை பணயம் வச்சு மக்களுக்காக அடிச்சு ஆடின சம்பவம் தெரியுமா
தெரிஞ்சுகிட்டன்னா காக்கி டவுசர்ல உச்சா போயிருவடா தம்பி 😡
வாய் அடக்கம் வேணும்
Seat Sharingஐ விட கூட்டணியாக இருந்து தேர்தலில் வெற்றி பெறுவது தான் மிக முக்கியம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்
உண்மையிலேயே அகிலேஷ் மிகவும் பாவம் காங்கிரஸ் கட்சி வச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க!
அவரை தேர்தல் வேலை கூட சரியா பார்க்க விடாமல் 150 சீட்டு கொடு 200 சீட்டு கொடு என்று உயிர எடுத்துட்டு இருக்காங்க