Cream Bun - The Love Letter of the God of Death . “Cream buns cause a slow, lingering, and excruciating death.”
— Dr. Mike, Oxford University (2007 article)
பொண்டாட்டி நாவலை புருஷன்கள் அதிகம் வாங்கினர். புருஷன் நாவலை பொண்டாட்டிகள் அதிகம் வாங்குகிறார்களா பார்ப்போம்.
https://t.co/yv0n7OwQcL
முன்பதிவு செய்துகொள்ளலாம். 2024 டிசம்பரில் கிடைக்கும். ஏன் இப்போதே முன்பதிவு ? அது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
லைவ் :- உண்மையான காதல் கிண்டிலில் லைவ் !
இன்றைய இளைஞர்களுக்கு காதல் என்னவாக இருக்கிறது ? அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் ? அது என்னவெல்லாம் டார்ச்சர் கொடுக்கிறது ? அவர்களின் காதல் எதிக்ஸ் என்ன ?
என்னிடம் இருந்து ஒரு சின்ன ஆட்டம் பாம்.
https://t.co/UnEQaIohaH
நிறமேறும் வண்ணங்கள் - சிறுகதை தொகுப்பு. நெஞ்சையும் சுஞ்சையும் நக்கிக்கொண்டிருக்கும் தற்கால தமிழ் சிறுகதைகளில் இருந்து விலகி தமிழ் நாடு , இமயமலை , மலேஷியா , தாய்லாந்து என பரந்து விரிந்த கதைக்களன்களில் , புதுமையான சிறுகதை புனைவு முயற்சி.
கிண்டிலில் படிக்க..
https://t.co/KrN51hMIz3
நீதி : ஒரு நாவலுக்கு நல்ல அட்டைப்படம் டிசைன் செய்ய வேண்டும் எனில் ஜீன்ஸை கழட்டவும் தயங்கக் கூடாது.
ஒளி "உண்மையான காதல்" நாவலை முழுமையாகப் படித்தார்.
தன்னுடைய ஜீன்ஸை கழட்டி செட் செய்தார்.
. ஜட்டியுடனோ அல்லது இல்லாமலோ அதை போட்டோ எடுத்து டிசைன் செய்தார்.
https://t.co/dLArdOsjz7
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.
#IndiaTogether#IndiaAgainstPropaganda
சீனாவைப் பற்றி நான் எழுதியதை கம்யூனிட்டி ஸ்டெண்டேர்ட் மீறல் என்கிறது ஃபேஸ்புக். சீன வைரஸ் என்று டொனால்ட் டிரம்ப் எழுதியதற்கு ஃபேஸ்புக் அவருக்கு ஏதேனும் வார்னிங்க் அனுப்பியதா ?
@realDonaldTrump@narendramodi Mr.President,thx 4 the offer.The situation is different here.There ain't much demand 4 ventilators. Liquor stores r shut &v haven't been getting quality liquor anyways.If u cud send us quality liquor it’d be of utmost help 2 face this pandemic.plz talk to ur friend Modi abt this.