நான் கூட பாஜக-காரன் யாரோ கண்டித்து இருப்பானு பார்த்தேன்!!!
அமைச்சர், தன் வருண/சாதி என்று பாராமல் நடவடிக்கை எடுத்து இருப்பது மகிழ்ச்சியே!
கீழ்காணும் அறிக்கை அதிர்ச்சியே?
இஸ்லாமிய எதிர்ப்பு முதன்மையாகவும்
தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டும் உள்ளது
ஆங்கிலேய ஆட்சியில் எழுதப்பட்ட ஆனந்த மடம் நாவலில்,
ஆங்கிலேயரை ஆதரித்தும்
இஸ்லாமிய நவாப்-க்கு எதிராகவும்
கட்டமைத்து “வந்தே மாதிரம்” பாடல்
எப்படி தேசியப் பாடல் ஆகும்?