இது ஏற்புடையது அல்ல... உலகம் முழுக்க வேலை நேரம் 8 என்கிற புரட்சியின் முக்கிய காரணியே மக்கள் முழு நேரமும் உழைத்தால் குடும்பம், அரசியல், கலை, பண்பாடுன்னு எதுலயுமே பங்கெடுக்க முடியாது என்பதே... இது திரும்ப அந்த இடத்திற்கே கொண்டு செல்லும்... இது முதல���ளித்துல பார்வை.. முற்றிலும் தவறு