@ManikandanMath@thiruja2009 ஆமாடா.. இந்த இயக்கம் தமிழர்களுக்கானது. நாக்பூர் மக்களுக்கு எங்களால பேச முடியாது அந்த வேலைய செய்யுறதுக்கு உங்க அங்கிள் ஆமையனும் பெரிய அங்கிள் ஆடும் இருக்குதுடா ஆட்டுப்புழுக்கைகளா 😂
@nerupu_tamil @venk1975 மே 17 இயக்கத்தை சார்ந்த மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் தம்பிகள் போராட்டம்.
டேய் அவங்க அரசியல் கட்சியே இல்லடா எப்படிடா மந்திரியாக முடியும் 😂
உங்களை மிகக்கீழ்த்தரமாக சித்தரித்த தினமலரை நோக்கியோ, சக கட்சிக்காரர்களை நோக்கியோ இப்படியான அறச்சீற்றம் வராமல் போனதற்கு காரணமென்ன என்பதை நிதானமாக சிந்தியுங்கள்.
விமானத்தில் சகபயணியாக வந்த மாணவி பாஜகவை விமர்சித்ததற்கு உங்கள் அதிகார ஆணவத்தைக் காட்டினீர்கள். அந்த மாணவி வழக்கிலிருந்து விடுதலையானார். பாஜக அதிகார ஆணவம் அம்பலமானது. அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த உங்களால், தினமலர் மீது கடைசிவரை கேள்வி எழுப்ப இயலவில்லை. உங்களையும், அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் எவ்வாறு காட்சிப்படுத்தினார்கள், ஏன் அவ்வாறு காட்சிப்படுத்தினார்கள் என்பதை சற்று சுயமரியாதையோடு கேள்வி கேட்க இயலுமா? இத்தனைக்கும் தினமலர் உங்கள் கட்சி ஆதரவு பத்திரிக்கை. பாஜக ஆதரவு வேறு, பார்ப்பன ஆதரவு வேறு என்பது புரிந்தால் கேள்வி எழுப்புவீர்கள்.
அவ்வாறு கேள்வி எழுப்ப முடிந்தவர்கள் பாஜகவில் இருக்க இயலாது. ஏனெனில் சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழர்கள் பாஜகவில் உறுப்பினராவது சாத்தியமற்றது.
வட சென்னை பகுதியில் இயங்கும் கொழிற்சாலை கழிவுகள், இயங்கு முறை, சூழலியல் சீர்கேடுகள் அப்பகுதி மக்கள் மீது நீண்டநாட்களாக பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. வடசென்னை இன்னும் எத்தனை வருட காலம் நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்
கடந்த 10 வருடங்களில் சீமான் மீது 130க்கும மேற்பட்ட போராட்ட வழக்குகள் போட்டுருக்காங்க.. இதுல கொடுமை என்னனா ஒரு வழக்குகூட அவரு வாங்குனதா அவருக்கு நிஞாபகம் இல்ல 😂