காணொளி பதிவிறக்கம் செயலி தயார்! 🥳🥳🥳 X காணொளி போஸ்டுக்களை copy செய்து Telegramல் @PravinSmartXBot என்ற கணக்கில் paste செய்யவும். சில நொடிகளில் வீடியோ வந்துவிடும். பயனுள்ளதாக இருக்கும் நேற்று நம்புகிறேன் 😊
@Jeganmuraliraj@selvinnellai87@ShebiJustin
https://t.co/zokXzkucC8
@Suresu_tamilan@selvinnellai87 அங்கே தான் இணைக்கபட்ட appகளை காட்டும். அதை தட்டி அதற்கு கொடுத்திருக்கும் அனுமதிகளை நீக்க வேண்டும்(சிவப்பு நிறத்தில் கடைசியாக கீழே காட்டும்).. அப்படி அது காட்டவே இல்லை என்றால் கடவுச்சொல்லை மாற்றுங்கள்.
@Suresu_tamilan@selvinnellai87 அங்கே இல்லை. Settings -> பாதுகாப்பு மற்றும் கணக்கு அணுகல் -> பயன்பாடுகள் மற்றும் அமர்வுகள் -> இணைக்கப்பட்ட பயன்பாடுகள் சென்று SS போடவும்
@RafeeqeSiddiq@selvinnellai87 அது அவர் அனுப்பல.. அப்படி வரும் link-ஐ தொட்டால் உங்கள் கணக்கிலிருந்தும் உங்களை பின்தொடர்பவர்களுக்கு அது மாதிரி link போகும். வைரஸ் மாதிரி..
@selvinnellai87 Compromisedஆன கணக்கு வைத்திருப்பவர்கள் தான் settings சென்று app permissions நீக்க வேண்டும். எனக்கும் அவ்வப்போது ஒன்றிரண்டு வருகிறது. அப்படி வரும் linkஐ பலரும் தெரியாத்தனமா தொட்டு விடுகிறார்கள். 🤷
https://t.co/EfaG8V2RX9
அதாவது முகிலன் இதுக்கு முன்னாடியே அறை வாங்கிருப்பான் போல
அதுக்கு அப்புறம் மறுபடியும் இவன் நீதி வாங்கி தரேன்னு கூப்ட்டு போயி இன்னொரு அறை வாங்கி குடுத்துருக்கான்😅😂