திருப்பூரில் உள்ள ஓலா நிறுவனத்தில் சர்வீசுக்கு விட்ட இரு சக்கர பேட்டரி வாகனம் கிடைக்காததால் ஓலா நிறுவனம் முன் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர் நூதனமாகப் போராட்டம்
#Tiruppur | #Ola | #Protest | #ElectricBikes
சினிமாவ மட்டும் பாத்து நம்பி எப்டி டா vote போட்டிங்கனு மன உளைச்சல்ல இருக்காரு போல மனுசன்! 😭
Man's seriously concerned abut SM's influence on kids and young people.
Padam eduthavare regret panra nelama! paavatha! 😭💔
கூட 5 மாசம் வேலை செஞ்சவனுக்கு தெரியாத matter ஐ 2 hours படம் பாத்து எப்படிடா நம்புறீங்க 😂
யாரோ எழுதுன dialogue, யாரோ எழுதுன lyrics, யாரோ சொல்லி கொடுத்த dance ஐ அப்படியே திரையில் ஒப்பித்துவிட்டு வருபவரை பார்த்து ஐயோ இவர் தான் யா நமக்கு CM என்று நினைக்கும் room temperature IQ உள்ளவர்கள் இருக்கும் வரை நாடு நல்லா வெளங்காது.
சீமான் யார் என்று கேட்ட தற்குறி...@Balajierodetvk ,
வடக்கன் சொல்றான் பாரு,
கேட்டு தெரிஞ்சுக்கோ..!!!
குடிச்சிப்புட்டு... பிளாக்ல டிக்கெட் வித்துட்டு திரிஞ்ச
மொள்ளமாரி பயல்களுக்கு
தெரியாமல் இருக்கலாம்..!!
மக்களுக்காக உழைக்கும் மனிதனை...மக்களுக்கு தெரியும்...எங்களை எதிர்க்கும் எதிரிகளுக்கு தெரியும் 💯💯
சில.....#மடக்கு_ஊதிகளுக்கு தெரியாது...ப்ரோ...🤧
*இந்த மனிதனை நிராகரித்த பாவம் எல்லாம் உங்களை சும்மாவிடாது*🥺🥺🥺🥺.
*என்ன தப்பு செய்தான். Corporate எப்படி இந்த நிலத்தை பாழ்படுத்துது என்று கூறினான்.
இயற்கையை பேசினான், வேளாண்மையை பேசினான், மக்கள் வாழ்வியல் பற்றி பேசினான்.*
இந்த மக்கள் விளங்காமல் போக என்னனே செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வைத்து உள்ளனர்.