உயிரைக் காக்க உதவிபுரியுங்கள்!
----------
பிறந்த குழந்தைக்கு திறந்த வெளி இருதய அறுவை சிகிச்சை (Obstructive Infracardiac TAPVC) செய்ய வேண்டியதுள்ளது.
பெற்றோர் மிகவும் எளிய பின்புலம் கொண்டவர்கள். 10 இலட்சம்வரை சிகிச்சைக்குச் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது.
வசதியுள்ள/ வாய்ப்புள்ள உறவுகள் உதவிபுரிக!
தொடர்புக்கு: 8428844273,
7845929631
மருத்துவமனை- அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, சென்னை.
உதவிபுரிய,
Gpay: 8428844273
வங்கி கணக்கு விவரம்:
NAME: MATHAN KUMAR
ACC NO: 20273931959
IFSC NO:SBIN0000908
BANK NAME:SBI
BRANCH: RAMANATHAPURAM
18 வயசு ஆனா கேரளா பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 people வந்தபோ கூட ஒழுங்க பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான் னு நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!