@ShriShrija24452 NTK is not for Tamil ppl..who is greedy don't think about environments...they want fill their stomach and their pockets....that is why NTK is not winning...
தமிழக ஊடகங்கள் தங்கள் கடமையை செய்யாமல் விஜயின் ஜட்டியின் கலர் என்ன என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன ஆனால் தமிழ்நாடே இங்கே நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது..
😡😡😡
உனக்கு வேணும்னா அந்தாளு தலைவனா, CM ஆ இருக்கலாம். ஆனா எனக்கு அந்தாளு என் 200 ரூபாயை வாங்கிட்டு என்னை Entertain பண்றேன்ணு, Cringe பண்ணி, மொக்க போட்டு, என் காசையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ண அரைகுறை ஆட்டக்காரன்.
அவ்ளோதான்.
Joseph Vijay’s govt arrested ex-Minister Anitha Radhakrishnan for criticising him, but his own Minister caught on video using drugs in public & assaulting women still holds a post. Narcissistic rule in just 50 days silencing dissent, protecting criminals n shutting Free speech?