The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
ஆளுநர் பதவியே வேண்டாம் அவர் ஒரு தபால்காரன்தான்-னு சொன்னவங்க தி.மு.க, அ.தி.மு.க.. இப்போ ஒரே நாளில் ஒரே நேரத்தில் போய் சந்திச்சிருக்காங்க - கம்யூனிஸ்ட் சண்முகம் சந்தேகம்
#Madurai | #CPM | #PShanmugam | #ADMK | #DMK | #PolimerNews
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
பாஜக வழிகாட்டுதலை திமுக புறக்கணித்து, காங்கிரசை தூக்கி பிடித்ததால் தான் தமிழக ஆட்சியை இழந்தது !
- சூர்யா வெற்றி கொண்டான்
வாரே வாவ்
#அதிமுக_திமுக_பிஜேபி_கள்ள_கூட்டணி
அய்யா @thirumaofficial உண்மையாலுமே அருமையான வளர்ப்பு👌👌
நீதாம்ல சரியான ஆளு இந்த துறைக்கு கண்டிப்பா இந்த ஆட்சியில சமத்துவ நிலை நாட்டிருவீங்கனு 💯 சதவீதம் நம்பிக்கை இருக்கு 🙏🙏
நரிக்குறவ மக்களின் கோரிக்கையை கேட்ட அமைச்சர் வன்னியரசு @VanniTamizhVCK ❤️😍👌
🙏🏻 ஆரம்பத்தில் தவறாக நினைத்தேன் அவ்ளோ சீன் போட்டாங்க 💯💯
இன்று பார்க்கும்போது, #தவெக-வுக்கு @thirumaofficial ஆதரவு அளித்ததும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதும் சரியான முடிவே..!
எளிய மக்களுக்கான குரலும் தீர்வும் விசிக @VanniTamizhVCK ❤️✊
@TVKVijayHQ | #CMThalapathyVijay