ஹரியானா மாநிலம் குன்டுலி-மனேஸார்-பல்வால் அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பசு சேவகர்கள் அமைப்பு தீவிரவாதிகள் ராட்சச இரும்பு முள் பலகைகள் செய்து மூடப்பட்டு வரும் லாரிகள் முன்பாக போட்டு விளையாடினார்கள்.
இதில் பசுக்களை கடத்துவதாக சொல்லி ஒரு லாரியின் அடியில் ராட்சச முள் பலகையை போட்டு அந்த லாரி நிலை தடுமாறி சாலையை விட்டு அகன்று பள்ளத்தில் விழுந்தது. விபத்துக்குள்ளான லாரிக்குள் அடிபட்டு கிடந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரையும் வெளியே கொண்டு வந்து அவர் மீது சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.
பிறகு காவல் நிலையத்தில் அவர்களை கொடுத்து அவர்கள் மேல் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டனர். காவல்துறையினரும் என்ன ஏது என்று விசாரிக்காமல் பசுக்கள் கடத்தியதாக எஃப் ஐ ஆர் பதிவு செய்தது. ஆனால் விசாரணை தொடங்கிய போது தான் அது அரசாங்க வாகனம் என்றும். அருகில் இருக்கும் அரசாங்க பால்பண்ணைக்கு பசு கன்றுகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்பதும் தெரிய வந்தது.
ஆனால் பால்பண்ணை தரப்பு புகார் தெரிவிக்காமல் கைவிட்டது. இதை எடுத்து ஓட்டுநர் கொடுத்த புகாரையும் காவல்துறை வாங்க மறுத்துவிட்டது.
வட மாநிலம் செல்லும் தமிழக லாரிகள் மிகவும் கவனமாக இருக்கவும்...
இரு பெண்களை(வன்னியர்) இந்த இருவரும் காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது - அதனால் இந்த ஆணவப் படுகொலை நிகழ்ந்து உள்ளதாக சொல்லபடுகிறது.
தமிழக அரசு @CMOTamilnadu
உரிய குற்றவாளிகளை உடனடியாக
#SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,
@collrdpi
சர்வதேச அரைமண்டை சங்கிகளுக்கும்
ஒன்றிய மங்குணி சங்கிகளுக்கும்
தமிழ்நாட்டு சகுணி சங்கிகளுக்கும்
இந்தப் பாடலை ஒலிபரப்புகிறோம்...
கேட்டு வெறிகொண்டு குரைக்கட்டும்! 😂😂😂