”சூப்பர் எல் நினோ வேற வரப்போகுது.. நம்ம விவசாயிகள் 100 அடி ஆழ பள்ளத்தில் இருக்கிறார்கள், தமிழக அரசு 50 அடி ஆழத்துக்கு தான் கயிறு போட்ருக்கீங்க.. எப்படி அவங்க வெளிய வருவாங்க”... விவசாயிகள் கடன் குறித்து புள்ளி விவரத்துடன் விளக்கமாக பேசிய சௌமியா அன்புமணி...
@vckitwingoffi கோழை,41 பேரை கொன்ற கொலைகாரன் என்று டிவி விவாத நிகழ்ச்சியில் இந்த அமைச்சர் யாரை பற்றி பேசினார்,எதனால் அப்படி பேசினார்,யார் பேச சொல்லி பேசினார் என்று கேட்டு சொல்லுங்க. ப்ளீஸ் பிளீஸ்
தலைவராக பதவியேற்ற நாளில் இருந்து @annamalai_k அவர்கள் திமுகவின் அறுபதாண்டு கால செயல் திட்டங்களை அலசி ஆராய்ந்து திமுக எதிர்ப்பை மக்கள் மனதில் விதைத்து களம் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் போது சில சகுனிகள் சதியால் தலைவர் விலக அதை தவெக அறுவடை செய்து விட்டது
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே படுகொலை செய்தார் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது…..
ஆனால், 1939, மே 14 அன்று பவநகரில் சர்தார் வல்லபாய் பட்டேலைத் தாக்கியது யார், அவரைக் கொல்ல முயன்றது யார், குற்றவாளிகளில் எத்தனை பேருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது எங்களுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை….
சர்தார் வல்லபாய் பட்டேலின் தலைமையில், பவநகர் மாநில பிரஜா பரிஷத்தின் 5வது மாநாடு 1939, மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பவநகரில் நடைபெறவிருந்தது….
சர்தார் பட்டேல் பவநகருக்கு வந்தபோது, ரயில் நிலையத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது….
சர்தார் பட்டேல் ஒரு திறந்த ஜீப்பில் அமர்ந்து, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்….
ஊர்வலம் கார் கேட் சதுக்கத்தை அடைந்தபோது, நஜீனா மசூதியில் ஒளிந்திருந்த, தங்களை அமைதியானவர்கள் என்று கூறிக்கொண்ட 57 பேர், வாள்கள், கத்திகள் மற்றும் ஈட்டிகளுடன் ஜீப்பை நோக்கி விரைந்தனர்….
பச்சுபாய் படேல் மற்றும் ஜாதவ்பாய் மோடி என்ற இரண்டு இளைஞர்கள் இதைக் கண்டனர்…..
அவர்கள் உடனடியாக சர்தார் படேலைப் பாதுகாக்க அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு, தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அவருக்காக வந்த மரண அடிகளைத் தாங்களே வாங்கிக்கொண்டனர்.
சர்தார் படேலுக்குக் கேடயமாக இருந்து அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்….
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் வாள்களால் பலமுறை தாக்கினர் — பச்சுபாய் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதேசமயம் ஜாதவ்பாய் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….
இந்த வீரமிக்க இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அதே இடத்தில் அவர்களின் சிலைகள் இன்றும் நிற்கின்றன…..
அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு விரிவான விசாரணையை நடத்தி, ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது….
57 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களில்:
• ஆசாத் அலி
• Rustam Ali Shipai - மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்வரும் 15 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது:
• காசிம் தோசா காஞ்சி
• லத்தீஃப் மியான் காசிஃப்
• முகமது கரீம் சைனிக்
• சையத் உசேன்
• சந்திர குலாப் சைனிக்
• ஹஷேம் சும்ரா தாஹ்
• லோஹர் மூசா அப்துல்லா
• அலி மியான் அஹ்மத் மியான் சையத்
• அலி மாமத் சுலேமான்
• முகமது சுலைமான் கும்பார்
• அபுபக்கர் அப்துல்லா
• லோஹர் அஹ்மீடியா
• முகமது மியான் காசி
சர்தார் வல்லபாய் படேல் கல்கத்தாவில் முஸ்லிம் லீக்கிற்கு எதிராக உரை நிகழ்த்தியதால் அவரைக் கொல்ல சதி நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்….
சர்தார் பட்டேலின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக ஒரு கொடூரமான தாக்குதலும், படுகொலைச் சதியும் நடந்திருந்தது என்பதை வருங்கால சந்ததியினர் ஒருபோதும் அறியக்கூடாது என்பதற்காக, நேருவின் அரசாங்கம் இந்த வரலாற்று நிகழ்வை வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து அழித்துவிட்டது என்பது துரதிர்ஷ்டவசமானது….
இதைப் பற்றி சிந்தியுங்கள்….
@TVKWarriorsHQ Wiki leaks இணையத்தில் தமிழ்நாட்டு அரசியல் வாதி தன் இளமை காலத்தில் செய்த அயோக்கியத்தனம், அட்டூழியம் அதனால் அவரை அவரது அப்பாவின் பதவி போன பிறகு சமயம் பார்த்து ஒரு போலீஸ் அதிகாரி சிறையில் போட்டு மிதி மிதிதத்த காரணத்தில் வாய் , கோண வாயக போனது.பின் அதையே சிறை சென்ற தியாகியாக மாற்றினர்
@CMOTamilnadu@TVKVijayHQ மாநில அரசு பெட்ரோலிய பொருட்கள் வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு தரலாமே.உங்களிடமே அதற்குரிய அதிகாரம் இருக்கும் போது மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது விலையை உயர்த்தியது கூட மாநில அரசுக்கு கூடுதல் வரி வருமானம் வருமே.
@ikamalhaasan@mkstalin யோவ் உன்னை எவ்வளவு தான் கழுவி ஊத்தினாலும் அறிவு கிடையாதா? பெரிய மேதை நெனப்பு ஒரு MP சீட்டுக்கு கட்சி அடமானம் வைத்த அயோக்கிய பையன் தானே நீ. டார்ச் லைட்டை உடைச்ச இப்போ ஏதோ உடைக்க போறீங்க
@prakashraaj அயோக்கிய நாயே கர்மவீரர் காமராஜர் எங்கே இந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் எங்கே. தமிழக வரலாற்றை பற்றி உனக்கு என்ன தெரியும். நீ முட்டு கொடுத்த கட்சி வெற்றியடையவில்லை என்றால் மூடி கொண்டு இரு, அதை விடுத்து காமராஜரை கண்டவனோடு ஓப்பிடாதே. ஆட்சி செய்த லட்சணத்தைப் பற்றி உனக்கு தெரியாதா?
தவெக என்ற ஒரு கட்சியை இன்று இமாலய வெற்றியை பெற வைத்தது இந்த கேடு கெட்ட அயோக்கியன் செய்த ஒரு பாதக செயல் தான். இதை மக்கள் யாரும் மறக்கவில்லை என்பதை இன்று நிருபித்து விட்டார்கள்.அப்படி இருந்தும் கோவை மக்கள் விலை போனது தான் வேதனை.
அவசியம் அனைவரும் காண வேண்டிய திரைப்படம் TN26 , அமேசான் பிரைம், ஆஹா தமிழ் OTT தளங்களில் பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்பு நடந்தது, தற்சமயம் நடந்து கொண்டிருப்பது இடையில் நடந்தது என்று திரைப்பட நடிகர் செய்யும் கூத்துக்களை இந்த திரைப்படத்தை மிக சிறப்பாக சொல்லி உள்ளார்கள் superb
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
@ikamalhaasan@V_Senthilbalaji @Kokilamani_Dmk ஏற்கனவே கொங்கு மக்கள் உன்னை அடித்து கோவையிலிருந்து இருந்து விரட்டினார்கள் என்று மறந்து விட்டதா. உனக்கே அந்த கெதி என்றால் ஊரை எடுத்து உலையில் போட்டவர்களுக்கு சும்மா விடுவார்களா உன்னை போல் அல்ல ,கொங்கு மக்கள் வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளவர்கள்.
@ikamalhaasan கமல் அண்ணே உங்க வயசு 70-க்கு மேல ஆயிருச்சு உங்கள நம்பி வந்த கூட்டம் எல்லாம் ஓடிப் போயிடுச்சு நீங்களும் பேச வேண்டியது எல்லாம் பேசிட்டு இன்னைக்கு வெட்கமே இல்லாம கண்ட கண்ட நாய்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு உங்களுக்கு காசு வந்து இருக்கும் பரவால்ல,
@prakashraaj நீ திருட்டு திமுகவிற்கு ஸ்நேக் பாபு முன் சொம்படித்தது என்ன ஆதாயம் பெற? டெபாசிட் கூட வாங்க வக்கில்லாத நீ விட்டு விடும் படத்துக்கு பேச நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
@ikamalhaasan அடகு வைக்கப்பட்ட உன் கட்சி, தயவு செய்து நீயும் அதைக் கலைத்துவிட்டு திருடர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விடு. நீ ஒரு அறிவு ஜீவி, நேர்மையானவன், என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் கரியை பூசிய ஒரு நயவஞ்சக நடிகன் தான். ஒத்த எம்பி சீட்டுக்காக எதையும் செய்ய துணிந்து விட்டாய்.