தன்னுடைய ஒரு வயதேயான குழந்தைக்கு புதிய மருந்து தேடி கன்னித்தீவுக்கு பயணம் மேற்கொண்ட போது புளிக்கியது..
கில்லி சரத் கையில் இருப்பது...
பெப்ஜீ-யே தான்.!"
நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்...
ஆமா..
சொல்லிபுட்டேன்..
ஏன் இந்த ஆட்டம்.??
குழந்தைக்கு உடம்பு சரியில்லை..😂😂😂
பவுடர் போட்டுட்டு போதையில் ஆடுற ஆட்டம் இருக்கே....
நீ இனிமேல் கில்லி சரத் இல்ல பவுடர் சரத்..
உண்மை தெரிஞ்ச உடனே
பொண்டாட்டியும் பிள்ளையும் வச்சுக்கிட்டு நாடகம் போட்ட பாரு
அடேய்.
நீ நடிகன் டா 😝😝😝
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் அதே நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்ற பெண் அமைச்சர் ராஜ்மோகனின் மனைவி மரியா லீலாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில். அரசாங்க வேலை வாங்கித் தருவதாக மரியா லீலா வாக்குறுதி கொடுத்ததாகவும். இது பற்றி மரியா லீலா அமைச்சராக இருக்கும் தனது கணவர் ராஜ்மோகன்னிடம் கூறியதாகவும். நடப்பது TVK ஆட்சிதான் அதனால் கண்டிப்பாக என்னால் வாங்கித் தர முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரில். அமைச்சரின் மனைவி மரியா லீலா பல தவணைகளில் சுமார் 11,00,000 ரூபாய் வெற்றி செல்வியிடம் இருந்து பெற்றதாகவும். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றியதாகவும். மேலும் இது பற்றி புகார் கொடுப்பேன் என்று வெற்றி செல்வி கூறிய பிறகு வெற்றி செல்விக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில். மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்பி அலுவலகம் நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு TVK அரசிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், கிடப்பில் போட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையிலும் எஸ்பி அலுவலகம் மனுவை கிடப்பில் போட்டதாக வெற்றிச்செல்வி தரப்பு கூறுகிறது.
எத்தனை அசிங்கங்களை
இந்த தமிழ்நாடு தாங்குமோ ?
சினிமாவுல பிளாக் டிக்கெட் வசூல் வடை சுட்டதை தாண்டி ஒண்ணும் புடுங்கல..
அரசியல்ல மக்களை 42 பேர காவு வாங்கியதில் ஆரம்பித்து குதிரை பேரத்தை நடத்தி ஆபாச ரீல்ஸ் காட்டுனதுக்கு எல்லாமாடா பங்கஷன் நடத்துவீங்க?😄
கில்லி சரத் Insta IDய investigate பண்ணிட்டாங்க போல. 👀😂😂
இது குழந்தைக்கு பால் கொடுக்க வெச்சிருந்த பால் bottelனு முட்டு கொடுக்க வந்துராதீங்கடா..
வாழ்க்கைய Enjoy பண்ணி இருக்கான் 🔥🔥
கடவுள் மறுப்பு கொள்கை பேசும் ஒருவரோடு இவ்வளவு நெருக்கம்காட்டி அதை பதிவிடுவது என்பது இந்து சமயத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்களை புன்படுத்துவதற்கு சமம்..
வேறு துறையை பெற்றுக்கொண்டு இதெல்லாம் வைத்துக்கொள்ளவும்.@RameshOffcl#Minister#DK#TVK