எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் !
உங்களைப் போல ஓடிப் போய் விமானம் ஏறி வீட்டுக்கு போய் ஒளிந்து கொள்பவன் அண்ணா திமுக தொண்டன் அல்ல!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
மேடையில் வீரவசனம் பேசினால் மட்டும் போதாது ரீல் முதல்வர் @actorvijay அவர்களே!
நிஜ வாழ்க்கையில் அதுபோல வாழ்ந்து காட்ட வேண்டும்..
-தாராபுரத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu
அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மானூர் பாளையம் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu
அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, பொன்னாபுரம் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக இன்றைய முதல்வர் வாய்கிழிய பேசிய பிரச்சாரக் கூட்ட மேடையின் பந்தலைப் பிரிப்பதற்குள்ளேயே மதுராந்தகம் பகுதியில் ஒரு மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகியிருக்கும் அவலம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்தும் இன்றைய முதல்வர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்?
“அண்ணன், தாய் மாமன்” என்று தனக்கு Branding செய்துகொள்ளும் இந்த நடிப்பு முதல்வர், பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு அண்ணனாகவோ, தாய் மாமனாகவோ இருந்தால் இப்படி ஒரு நிகழ்வை நடக்க விட்டிருப்பாரா?
ஆட்சி என்பது கவர்ச்சியான வார்த்தைகளால் நடத்துவது அல்ல-
ஆட்சி என்பது செயல்!
மதுராந்தகத்தில் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் கால் வைக்கப் போகும் முதல்வர், இது போன்ற கொடூர சம்பவங்களுக்கான விளக்கத்தை அளிப்பாரா?
அல்லது, வழக்கம் போல பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் சுழற்றுவது மட்டும் தானா?
Reels Content-காக மட்டுமே ஆட்சியை நடத்தி, Real Action- ல் எதுவும் இல்லாத, தமிழகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பில் Compromise செய்துள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள் இன்று,
கழக வெற்றி வேட்பாளர் திருமதி K .பானுமதி அவர்களை ஆதரித்து தாராபுரம் பகுதியில் (28.09.2026) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#ByeElections
ஆட்சியில் இருக்கும் திமுக தான் தவெக!
ஆட்சியில் இல்லாத தவெக தான் திமுக!
ஆக மொத்தத்தில், உண்மையான திமுக கிளைக் கழகம் தவெக தான்!
இதனை இன்றைய தாராபுரம் பிரச்சாரத்தில் ஆதாரத்தோடு போட்டு உடைத்துவிட்டார் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள்!
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱