It's all "believe the victim" until it's someone you oppose. Sad to see some pick mes invalidating her struggles and humiliation just because she isn't a kothu like them.
கத்தார் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் விஜய் இன்றைய பேச்சு ஆகா ஓகோ என்று கொண்டாடப்படுகிறது.. மக்கள் விஜயின் உரையை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஊழல்வாதிகள் ஆன திமுக அப்பட்டமாக மக்கள் மன்றத்தில் அசிங்கப்பட்டு விட்டது.
Party fund என்று பேசியதும் ஏன் பதறுகிறது திமுக? எந்த party என்று மக்களுக்குத் தெரிந்துவிடுமே என்றா? திருடனுக்குத் தேள் கொட்டியது போல என்பதை மாடர்ன் காலத்திலும் நிரூபித்து இருக்கின்றது, மங்குனிப் பாண்டி திமுக.