@NewsTamilTV24x7 இனிப்புகளை மொய்க்கும்
‘ஈ’ மாதிரிதான் கம்யூனிஸ்டுகள். அந்தப் பொருட்களை யெல்லாம் எடுத்துவிட்டு இடத்தை சுத்தம் செய்துவிட்டால், ‘ஈ’ பறந்து போய்விடும். அதேபோல வளமான வருமானம் உள்ள பெரிய கட்சிகளையே சார்ந்திருப்பார்கள், இந்தக் கம்யூனிஸ்டுகள் ..
@news7tamil திருடன் நமது வீட்டில் திருடிவிட்டு ஓடிவிட்டால், விட்டுவிடுவோமா? அதேபோல, திமுக பதவி இழந்துபோனால், அவர்களை விட முடியுமா?
அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களையும், பணத்தையும் மீட்க வேண்டாமா ..?
@ChanakyaaTv மிக உயரமான ஒரு கட்டிடம் இடிந்து சரிந்து கொண்டிருக்கும்போது, யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். எல்லோரும் ஓடிவிடுவார்கள். அதேபோலத்தான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், திமுக என்கிற உயரமான கட்டிடம் இடிந்து நொருங்கிக் கீழே சரிகிறது ..
@news7tamil ஒருவன் ஒரு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘நான் யாரிடமும் பேசமாட்டேன்’ என்றால், அந்த ஊரில் அவன் எப்படிக் குடியிருக்க முடியும்? அதேபோலத்தான் அன்புமணி அவர்களுடைய பேச்சு ..!!
@ChanakyaaTv தவறு செய்யும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அனைவரைக்கும் வளைகுடா நாடுகளைப்போல், ‘கசையடி’ தண்டனை கொடுப்பது ஒன்றுதான் சரியான தீர்வு ..
@PG29496494@polimernews ஏதோ மிசாவில் அடி வாங்கித்தான், வாய் கோணிப் போச்சி என்பார்கள், அதெல்லாம் ஒன்றும் கிடையாது, அவரது பிறவி உருவமே அப்படித்தான்! வேண்டுமானல் அவரது பழைய புகைப்படம் மேலே உள்ளது, பாருங்கள் ..!!