எவ்வளவு கேவலமான வேலை தெரியுமா இது??
1.) அண்ணாமலை அண்ணா கட்சிக்குள்ள வரும் போது அந்த பதிவை நீக்கல!!
2022 ல அவர்கிட்ட Personal ஆக ஏங்க இப்படி போட்டு இருக்கீங்களே அப்படின்னு கேக்கற வர நீக்கல
கேட்டபோதும் தெளிவான பதில் இல்லை(ஐ cannot share personal chats). He neither accepting nor denying his support.
Ask him "Ethics" பத்தி class எடுக்கிறார் இதுக்கு எவ்ளோ நாணயமா பதில் சொல்லுவார் பாப்போம் 😂
அவரோட team ல"அதை நீக்க முடியாதுனு சொல்லிட்டார்ப்பா தலைவர்" அப்படின்னு information கொடுத்தாங்க
Later again they contacted me and we sit together and cleaned up those shit after 6months 😂
ஆனா அப்பவும் எங்க அண்ணன் தப்பு பண்ண மாட்டார் "That was a phase அப்படின்னு" எனக்கு நானே ஆறுதல் சொல்லிட்டு தற்குறி மாதிரி இருந்திருக்கேன் 😂😂
2.) Screenshot எடுத்து வெச்சு இவருக்கு Opposite ah வேலை செய்யணும்னு யோசிச்சு இருந்தா அதே பதிவுல அண்ணாமலை அண்ணா போட்ட இன்னொரு கமெண்ட் ல "Hindutuva Goondas" அப்படிங்கற வார்த்தையை பயணப்படுத்தி இருந்தார் I could have saved that too!!
That was not my intention!!!
நா இப்ப share பண்ணியிருக்க Screenshot's கூட அவருக்கு personal ஆ கேள்வி கேக்க அனுப்பன Twitter messages ல இருந்து எடுத்து
I was in huge dilemma during those times. There was a fight going inbetween me!! என்னோட closed circle ல இதபத்தி Discuss பண்ணும் போது கூட when they asked me to share the screenshot I was very much clear digital traces should not be present
Share பண்ண முடியாது என்னோட மொபைல் la, WhatsApp Chat la இருக்க Screenshots கூட delete பண்ணிட்டேன் nu சொன்ன!! And I did! 🥹
Note: This rule won't apply for those posts in which he criticized Modi unapologetically 😡
3. இது ஒரு சமுதாயம் சம்மந்தப்பட்டது nu சொல்லறத விட அசிங்க வேற எதுவும் இருக்க முடியாது @bseshadri
Attaching Who are all were petitioner's in this case against it.
Other castes including செங்குந்தர் Association's, Hindu முன்னணி, Trade association's Temple welfare association's
அந்த கதைக்கு ஒரு ஜாதியை வெச்ச எடுத்த அந்த Bastard பெருமாள் Murugan அந்த கோவிலோட "Customary Practice" ஆக தான் குழந்தை இல்லாத பெண் விரதம் இருந்து திருவிழா கடைசி நாள் அங்க போய் வேற ஒரு ஆண்மகன் கூட படுத்து புள்ள பெதுக்குவா அது அதான் சாமி புள்ளைனு எழுதி இருக்கான்
Also attaching அர்த்தநாரீஸ்வரர் (மாதொருபாகன்) (Half Siva Half Sakthi) எப்படி கேவலமா potray பண்ணி இருக்கானு
I can't even write it here.
Don't expect everyone to be "மானங்கெட்ட" ஜென்மங்கள்
@News18TamilNadu கரூர்ல 41 பேரை கொன்னுட்டு அதை எப்படி எதிர்கொள்ளணும்னு கூட தெரியாத ஓடுகாலிகள் கையில் ஆட்சியை கொடுத்தால் இப்படி தான்டா இருக்கும் ....
30 கொலைகள் , பாலியல் வன்கொடுமைகள் .... சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார தடை என நாடே சந்தி சிரிக்கிறது ...
இன்னும் என்னவெல்லாம் பார்க்க போறோமோ?
@PttvNewsX கரூர்ல 41 பேரை கொன்னுட்டு அதை எப்படி எதிர்கொள்ளணும்னு கூட தெரியாத ஓடுகாலிகள் கையில் ஆட்சியை கொடுத்தால் இப்படி தான்டா இருக்கும் ....
30 கொலைகள் , பாலியல் வன்கொடுமைகள் .... சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார தடை என நாடே சந்தி சிரிக்கிறது ...
இன்னும் என்னவெல்லாம் பார்க்க போறோமோ?
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3