தமிழ் நாடு முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ
#ஊழல்_கட்சி_தவெக
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
��லைமைக் கழகம்
தி.மு.க.
ஓஹோ இதன் விஷயமா🤣😂 அதான் krishaish லிருந்து madangowri வரை வரிசையாக வராங்களா🤣 இவனுங்களக்கு தான் அல்காரிதம் மாற்றம் நடந்திருக்கு போல😂🤣கமெண்ட் செக்ஷன்ல சிதைக்கிறாங்கடா🤣
விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக நேர்மையான முறையில் கேள்வி கேட்டால்... அதற்குப் பதில் சொல்லத் துப்பில்லாமல், தவெக தொண்டர்களை வைத்து ஆபாசமாக��ும் அவதூறாகவும் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடச் செய்கிறது இந்தத் துர்நாற்ற அரசு. விவசாயிகளின் கேள்விகளுக்கு எப்போதுதான் நேர்மையான பதில் கிடைக்கும் CM சார்...??
#TVKFails
இவன் விஜய் முட்டு குடுத்து நிறைய வீடியோ போட்டிருகன்
ஆனா இப்போ நடக்கிற tvk ஆட்சி பத்தி முட்டு குடுக்காம எல்லாம் தெளிவா பேசி இருக்கான் Good Job 👌 Last aa Route mafia mm அடிச்சிருக்கான் 🔥
@CMOTamilnadu வெங்கட்பிரபுவ சிபிராஜ சாந்தனுவ நேர்ல மீட்பண்ண முடியுது
ஒரு குழந்தை கொடூரமா கொன்னுருக்கானுக தூங்கி ��ந்திரிச்சு ஒரு ட்வீட்….
ட்விட்டர் வெற்றி கழகம்னு மாத்திக்கோ
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிது டா...விஜய்
தலைவன் தான்டா மக்களை காப்பாற்றனும்.... ஆனா
ஒரு முட்டு 🐿️கூட்டமே தற்குறி தலைவனை காப்பாற்ற போராடுது....🤦🏻
Action scenes க்காக மக்கள் Wait Bro..
@TVKVijayHQ
Twitter ல் நமக்காக சண்ட செய்வார்
காத்திருப்போம்......🙏
திராவிடம், ஆரியம் கருத்தியல் தெரியாமல் போனதற்கும்..
திராவிட இயக்கம்
நம்கல்விக்காகவும், உரிமைக்காகவும் போராடி பெற்றுக் கொடுத்தது என்றும்
மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்க தவறியது திராவிட கட்சிகளின் வரலாற்றுப் பிழை....
அறநிலையத்துறை சனாதனிகளின் பிடியில்.👏
#Dravidian
டேய் சாட்ட மாமா மொத முறையா உனக்கு பையர் விடுறேன்டா வாத்தா நான் சொல்லிட்டுருந்து பாயிண்ட் எல்லாம் நீ சொல்லி இருக்குற என் குரல் திமுக தலைமைக்கு கேட்காது இப்ப நீ சொல்லிருக்குறதாவது புரியுதா பார்ப்போம் இரு 🙏
@writterBB
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
YTuber :
திராவிடம் அழிஞ்சா என்ன தப்பு ??
50Yrs முன் உள்ளாடை கூட போட அனுமதி இல்லாம ,படிப்பு ,வெளி உலகம்னு எதுமே இல்லாம
இன்னைக்கு அதை அத்துனையும் உடைத்து
பெண்கள் கேள்வி கேட்குற இடத்திற்கு வந்திருக்க ���ச்சிருக்காங்க பாருங்க
அதான் திராவிடம் 🔥🔥🔥
மிரட்டி விட்டாப்ல