தமிழ்நாடு முதலமைச்சரின் அடுத்த அதிரடி அறிவிப்பு 👏
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வைக்கும்படி ஆணை🔥
@CMOTamilnadu
சங்ககிரி மக்களின் 17 ஆண்டு காலக் கனவை நனவாக்கிய அமைச்சர் @TamilanParthib1 அவர்கள் ❤️
பயன்பாட்டிற்கு வராமல் இருந்த புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததுடன், சங்ககிரியிலிருந்தே சென்னை, திருப்பதி செல்லும் SETC பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியும் அறிமுகம்!