போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர, தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர, தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23
#VoteForDMK
தமிழர் திருநாள், தைப்பொங்கல் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையும் புதிய சந்தோஷங்களையும் கொண்டு வரட்டும்! தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் #dmkitwing#wingsofdmk#DMK#CMMKStalin
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், நம் #ChepaukTriplicane தொகுதி, சிந்தாதரிப்பேட்டை அருணாச்சலம் தெருவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் 'அமுதம்' நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு தலா ரூ.3000 பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி மகிழ்ந்தோம்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் அனைவரின் வாழ்வு சிறக்க நம் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்!
@Dayanidhi_Maran@nchitrarasu@Madhanmohandmk
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம், ஒருசிலரின் வளர்ச்சிக்கானதல்ல. அது நம் அனைவரின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த பயணம். பிஞ்சுக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை, ஒவ்வொருவரின் நலனையும் கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#வெல்வோம்_ஒன்றாக
தொழில்நுட்பத் துறையில் இன்றைக்கு நாம் முன்னோடியாக இருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமான கருவி இல்லை, அது சாமானியர்களை Empower செய்கிற கருவி என்று தமிழ்நாட்டின் IT Policy-ஐ வார்த்தெடுத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#UMAGINETN2026 #DMK4TN
உங்கள் கைகளில் கொடுத்திருக்கும் மடிக்கணினி பரிசு பொருள் அல்ல. உலகத்தை நீங்க ஆள்வதற்காக உங்கள் கைகளுக்கு வந்திருக்கும் வாய்ப்பு. உலகத்துடன் போட்டிப் போட்டு அதில் வெற்றி பெறுவதற்கான கருவியைத்தான் நாங்கள் இன்று உங்களது கைகளில் கொடுத்து இருக்கிறோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#UlagamUngalKaiyil
அரசு நமக்கான பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் எனக்கு மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை வந்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. IPS தேர்வில் வெற்றி பெற்று இன்று ஒரு அதிகாரியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். என்னால் முடிந்தது என்றால் உங்களாலும் முடியும்.
- செல்வி. இன்பா ஐ.பி.எஸ் அவர்கள்
#UlagamUngalKaiyil
💻 10 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" எனும் மகத்தான விழா மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களை வளர்த்தெடுத்தால் மாநிலம் வளரும், நாடு வளரும் என்ற உயரிய நோக்கத்துடன் திராவிட நாயகர் செயலாற்றி வருகிறார்!🌄
#UlagamUngalKaiyil