Top Tweets for #GETOUTRAVI
ஒரு காலத்தில் ஆளுநரை எதிர்த்து #GetoutRavi எனக் கூறிய திமுகவினர் தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்ச்லேகர் காலில் மண்டியிட்டு விழுந்த தருணம்..

@mkstalin ஐயா, #GetoutRavi என்றீர்கள்.
அவர் போகிற வழியால் #GotoutStalin செய்து விட்டு #GetoutMamta வையும் முடித்து விட்டு..
ஒவ்வொரு அசெம்பெளி கூட்டத்திலும்
#வந்தே_மாதரம்
#தேசிய_கீதம்
பாடுவதை ரசித்து கேட்டு ஒரு மாநிலத்தையே தன் கை அசைவில் வைத்திருப்பார்..

@ActorSriman Forget Vijay, even their vulgar warriors are not tagging the governor and condemning him!
During RN Ravi's period, DMK guys attacked him at every opportunity and trended #GetOutRavi several times!
@rajakumaari Forget Vijay, even their vulgar warriors are not tagging the governor and condemning him!
During RN Ravi's period, DMK guys attacked him at every opportunity and trended #GetOutRavi several times!
Forget Vijay, even their vulgar warriors are not tagging the governor and condemning him!
During RN Ravi's period, DMK guys attacked him at every opportunity and trended #GetOutRavi several times!
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
@Bhairavinachiya ஓ.. அந்த பேட்ச்சா ... 😋
அதோட புது வடிவம் தான் இந்த டயலாக் - "பத்து ஆர்.என்.ரவி" 😜👎
வந்தாரை ஓட விடும் தமிழ்நாடு .. ஆளுநராய் எவர் வந்தாலும் 💪
#GetOutRavi

தமிழ்நாடு வாச்சும் நாகரீகமா டீல் பண்ணுச்சு..
அந்தம்மா ED ஆபிஸ்க்கே ரெய்டு விட்டவங்க. பார்த்து உஷாரா இருய்யா😩
#GetOutRavi

தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#GetOutRavi

மரபையும் மாண்புகளையும் மீறுவது இந்த ஆட்டுத்தாடிகளுக்கு கை வந்தக் கலை!!! போஸ்டு மேன் வேலைக்கு வந்துட்டு, நான் தான் ஹவுஸ் ஓனர்னு சொன்னா எப்புடி??? #GetOutRavi
@chennaiviswa2 @JohnSun33348514 @DixadinaDMK @RajappaJeb55292 @alagar_raghavan @cavi21046624 @DMK_Updates @CMOTamilnadu @DotSathyan @Saran69041939 @soma1_dk @rajubhai_DMK @THOMASGOMEZ007 @mkstalin @Udhaystalin @nsitharaman @TVKVijayHQ @dpradhanbjp @RahulGandhi @narendramodi @AmitShah @DrLMurugan @MohanBagawat @SeemanOfficial @BussyAnand @Akshita_N @revanth_anumula @draramadoss @annamalai_k @NainarBJP @EPSTamilNadu @manickamtagore @DrTamilisai4BJP @MamataOfficial @saranya121289 @AmmavinVazhi @lokbhavan_tn 🤣🤣🤣
"ABSOLUTELY"!!!
"SEE THIS"!!!
WHAT A PUPPY SHAME!!!
WHAT A CHAPPELL SHOT!!!
THE "STUPID" SANGI, Mr.RSS(R.N.) RAVI!!!
EVERY BODY MUST SEE!!!
🤣🤣🤣
#WhatAPuppyShame
#WhatAChappelShot
#TheStupidsSangis
#GetOutRavi
@lokbhavan_tn

பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஏஜெண்ட்களாக இருக்கும் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளைச் செய்கின்றனர்.
தன்னுடைய கடமையைச் செய்ய மறுக்கும் ஆளுநர்களுக்கு எதற்கு மாளிகை,அரசு சம்பளம், சலுகைகள்
#GetOutRavi

'எல்லார்க்கும் எல்லாம்' எனும் தத்துவத்தைக் கொண்டு மக்களாட்சி நடைபெறும் தமிழ்நாட்டில்,
ஆளுநர் உரையை தவிர்ப்பதால் #திராவிடமாடல் அரசின் சாதனைகளை ஒருபோதும் மறைத்திட முடியாது. 🔥🌄
@arivalayam @DMK_MinorityRW
#CMMKStalin #DravidianModel #GetOutRavi #DMK_MinorityWelfareWing

Fantastic observation 🔥🔥
What type of cheap mentality mindset .. what a disgrace to exit assembly before National anthem is played..
#GetOutRavi
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers





















