தமிழ்நாடு முழுக்க உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பால் தான் திமுக வெற்றி பெற்றது - மண்ணாங்கட்டி தாகூர்
நிக்குற 6ல ஒருத்தர் ஸ்டேஷன் மாஸ்டர் , ஒருத்தர் லோகோ பைலட் , 2 police ...
இது இட்லினு சொன்னா சட்டணியே நம்பாது 😂😂🤣
நண்பனாக இருக்கும் போது திமுக தன் உயிரையும் கொடுக்கும்
அதே நண்பன் உடனிருந்தே துரோகம் செய்தால் அதற்கான பலனை வட்டியும் முதலுமாக திருப்பித் தர திமுக தயங்காது
இந்த சிறுவனுக்கு 10 வயசு இருக்குமா ??
தீயா பேசுறான் பாருங்க
திமுக ஜெயிச்சாலும் , தோத்தாலும்
விட்டும் போகாது விட்டுட்டும் போகாது 🔥🔥
திமுக எனும் திராவிட சமுத்திரம் 😎
நவீன தமிழ்நாட்டின் தந்தை நம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் நட��பெற்ற நிலையில் இன்று அதில் பங்கேற்றேன்.
இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், மிதிவண்டிகள், தையல் மெஷின், ஹாட் பாக்ஸ், புடவைகள், வேஷ்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினேன்.
அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்கி கலைஞரின் பிறந்தநாள் விழா மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.
கலைஞர் காட்டிய வழியில் நம் கடமையை ஆற்றுவோம்..!
#KalaignarForever
கூட்டணிக்கு முடிவுரை எழுத வேண்டாம்: ப.சிதம்பரம்
நேற்று அம்மையார் சோனியா காந்தி கூப்பிட்டு செ*ருப்பால் அடித்ததாக செய்தி வருகிறது, இந்தியா கூட்டணியை சிதைத்ததில் தமிழ்நாடு காங்கிரஸ் காரர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது
இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் என்ற மனநிலை மொத்தமாக உடைந்து விட்டது, இப்போது உட்கார்ந்து அழுது என்��� புண்ணியம் முடிந்தது முடிந்தது தான்
இனி உங்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இடம் இல்லாமல் போகும்.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட���டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வ��டு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
The hope of future Tamil Nadu, @Udhaystalin Anna LOP.
Every time I meet you, you never fail to inspire us. Your vision, simplicity, and dedication continue to motivate us to work for a better tomorrow.
ஏமாற்றுவது எப்படி.,
ஒவ்வொரு மேடையும் ,
ஒவ்வொரு தலைவனையும் ,
தம்முடைய தேவைக்கு எப்படி உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை
நம்ம #Sofaபாய் இடம் இருந்து தான் சிலர் பயில வேண்டும் ,
அவ்வளவு ச���க்கு வைத்து இருக்கிறார்,
இவர் ரசிகர் மன்ற தலைவர் எல்லாம் இல்லை ,
மிகப்பெரிய ஏமாற்று பேர்வழி .,
ஒரு பழமொழி நினைவுக்கி வருது ..
சோறு கிடைக்கும் இடம் சொர்க்கம்,
இப்ப அதை IUML Tamil Nadu State ற்கு புரியும்படி,
"புதுமொழி"யில் சொல்ல வேண்டுமானால் ,
Sofa வாங்கிய இடம் சொர்க்கம் .
அப்படி சுற்றும் முதியவன் ,
காலக்கொடுமை,
வயதான காலத்தில் என்னென்ன வேடம் எல்லாம் போட வேண்டியது உள்ளது ..
ஆண்டவா ..
இந்த ம��ிதனை மன்னித்துவிடு.
🤦🤦🤦
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்��ாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்ற���ம் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தே���்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!