இந்த வீடியோவைப் பாருங்கள்.
இதைப் பார்த்தபின்பும், தமிழ்நாட்டில்
எஸ் ஐ ஆரின் போது 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதில் எந்தவொரு முறைக��டும் இல்லை என யாராவது சொல்ல முடியுமா?
This is my only official account. I do not run any other official, parody or commentary account.
Any account purporting to represent me or to speak on my behalf is not affiliated with me.
இப்போ 137 கிலோ Methamphetamine போதைப்பொருள் பறிமுதல் செஞ்சிருக்காங்களே… இதைப் பத்தி வீடியோ போடுவியா, இல்ல இதுக்கும் வழக்கம்போல வாயை மூடிக்கிட்டு இருப்பியா?
“மாற்றம், மாற்றம்”னு சொல்லி மக்களை ஏமாத்துனதுல உன்ன��� மாதிரி அரைகுறை அரசியல் Influencers-க்கும் பெரிய பங்கு இருக்கு!
@madan3
🧠 நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் எல் நாயக் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 10 'S' கட்டளைகளைப் பரிந்துரைக்கிறார்:
😴 Sleep - 7 முதல் 8 மணிநேர உறக்கம்
☀️ Sunlight - காலையில் 10 நிமிட சூரிய ஒளி
🏋️♂️ Squats - மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் கால்களுக்கான பயிற்சி
💪 Strength training - வாரத்திற்கு இருமுறை வலிமைப் பயிற்சி
💊 Supplements - தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள்
🤝 Socialisation - தனிமையைத் தவிர்த்து சமூகத் தொடர்புடன் இருத்தல்
🧩 Skill set - புதிய திறன்களைக் கற்றல்
✨ Savoring - நல்ல தருணங்களை ரசித்தல் மற்றும் நன்றியுணர்வுடன் இருத்தல்
🧘♂️ Stress control - மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
🕊️ Stillness - 10 நிமிட அமைதி அல்லது தியானம்
🌟 உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த 10 விஷயங்களையும் தினமும் கடைபிடியுங்கள், மேலும் எதிர்கால பயன்பாட்டிற்கு இந்த ட்வீட்டை புக்மார்க் (Bookmark) செய்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்! 🔖
#BrainHealth #HealthyLifestyle #HealthTipsTamil #Neurology #Wellness
#trendingréels #viralvídeo #viralreeĺs
எனது பிறந்தநாளை முன்னிட்டு கழக இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு.@Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்!
வீரமணியால் பாதிக்கப்பட்ட மைனர் பெண்களின் வீடியோவை ஒட்டிக் காட்டிய அக்ஷிதாவிற்கு பூபாலன் போட்டோ கிடைக்கவில்லை என்பது மிகவும் பரிதாபமான செய்தியாக இருக்கிறது..
#THROWBACK | இசையமைப்பாளர் தேவாவுக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்!
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதனுக்கு மிகவும் பிடித்த, தேவா இசையில் உருவான "தஞ்சாவூர் மண்ணை எடுத்து.." பாடல் அவரது இறுதி அஞ்சலியின்போது பாட்டப்பட்ட நெகிழ்ச்சி தருணம்.
#SunNews | #RIPDeva | #Singapore
#WATCH | மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு, முதல் ஆளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #Deva | #RIPDeva | @mkstalin
தேனிசைத் தென்றல் தேவா அவ��்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெர���ய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன��� தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass ப��டல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்���துகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்���ினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.