தவறான தகவல் @sunnewstamil …
மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானதின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மயானதின் உள்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் electrician சரிசெய்ய தாமதமானதால் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, @TANGEDCO_Offcl குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் உள்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் @TANGEDCO_Offcl குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
@TANGEDCO_Offcl அதிகாரிகள் களத்தில் இருந்து தெரிவித்த தகவல் 👇
Dear Sweet #StalinUncle
வீட்டில் ஓய்வில் இருப்பதால், வெளியே மக்கள் பேசும் #TVKGovernance சாதனைகள் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்..அதான் உங்களுக்காகவே இந்த 168 நாட்களின் Report Card🔥
ஒருபக்கம் #CMJosephVijay தலைமையில் 168 நாட்களில் மக்கள் நலத்திட்டங்கள், வாக்குறுதிகள், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள்… இன்னொரு பக்கம் உங்கள் #DMK ஆட்சியில் எழுந்த சர்ச்சைகள்🤦🏻♀️எல்லாத்தையும் கீழே பட்டியலிட்டிருக்கேன். கொஞ்சம் நேரம் ஒதுக்கிப் படிங்க Uncle😂👇🏻
🚨 168 DAYS OF #TVKGOVERNANCE
🔥 #CMJosephVijay LAW & ORDER ACTIONS
👩🏻 1. WOMEN’S SAFETY #சிங்கப்பெண்
✅ 2,545 பணியிடங்கள் ஒதுக்கீடு
✅ ஒரே வாரத்தில் 236 புகார்கள் மீது நடவடிக்கை
✅ குற்றச்சம்பவங்கள் அதிகம் நிகழக்கூடிய 12,942 இடங்களில் ரோந்துப் பணி
🚫 2. ANTI-DRUG CRACKDOWN
✅ 3,116 போதைப்பொருள் வழக்குகள் பதிவு
✅ 4,138 பேர் கைது
✅ 4,201 கிலோ கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்கள் பறிமுதல்
✅ 222 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பு
✅ 65 Anti-Narcotics Task Force பிரிவுகள் அமைக்க நடவடிக்கை
🚔 3. POLICE MODERNISATION
✅ 10,000 காவலர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
✅ காவல்துறை நவீனமயமாக்க ₹212 கோடி அறிவிப்பு
✅ காவல்துறை வாகனங்களுக்கு ₹200 கோடி அறிவிப்பு
🍺 4. PUBLIC SAFETY
✅ கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
⚖️ 5. ACCOUNTABILITY & PREVENTIVE POLICING
✅ அரசியல் தலையீடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
✅ குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் காவல்துறை அணுகுமுறைக்கு முக்கியத்துவம்
🔴 சரி Uncle… இப்போ உங்க #DMK ஆட்சியின் Report Cardஐயும் பார்ப்போமா? 🤷🏻♀️
❌ வேங்கைவயல் விவகாரம் — விசாரணையின் தாமதம் குறித்து உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்!
❌ ஆம்ஸ்ட்ராங் படுகொலை — விசாரணையின் நடைமுறைகள் குறித்த உயர்நீதிமன்றக் கவலைகள்; பின்னர் CBI விசாரணைக்கு உத்தரவு!
❌ அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு — பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் வெளியான விவகாரம்; பாதுகாப்பு மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்த கேள்விகள்!
❌ போதைப்பொருள் விவகாரம் — ஜாபர் சாதீக் வழக்கும், அவருடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட அரசியல் மற்றும் சினிமா தொடர்புகளும் எழுப்பிய கேள்விகள்,உங்க குடும்பத்தினருடன் தொடர்புடையதாகப் பேசப்பட்ட சினிமா தயாரிப்பு விவகாரங்கள், ஜாபர் சாதீக்குக்கு திமுகவில் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொறுப்புகள், அவருடன் எடுத்துக்கொண்டதாகப் பகிரப்பட்ட புகைப்படங்கள்… இதையெல்லாம் மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா Uncle? 🤦🏻♀️
❌ மருத்துவமனை சிறுநீரக முறைகேடு புகார்கள்
❌ கல்குவாரி விவகாரத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்
❌ GEM வீரமணி வழக்கு
இப்படி ஒவ்வொரு விவகாரத்திலும் எழுந்த கேள்விகளுக்கு உங்கள் ஆட்சியின் பதில் என்ன Uncle? 🤔
🔥 இப்போ #TVKGovernance ன் 168 நாள் மக்கள் நலப் பணிகள்
❤️🔥 #CMJosephVijay தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் முக்கியத் திட்டங்கள்:
🚌 #வெற்றிப்பயணம் — பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயண விரிவாக்கம்
🍱 காமராஜர் காலை உணவுத் திட்டம் — கூடுதல் மாணவர்களுக்குக் காலை உணவு
👮🏻♀️ #சிங்கப்பெண் — பெண்களின் பாதுகாப்புக்குச் சிறப்புப் படை
👶🏻 #தாய்மாமன்_தங்கமோதிரம் — தகுதியுள்ள பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்
🌾 தகுதியுள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி
🎓 SC/ST மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிக் கல்விக் கட்டண உதவி
⚡ தகுதியுள்ள வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்
🍺 717 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை
💰 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
🍛 அம்மா உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கை
🌱 விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண்
💍 #அண்ணன்சீர் — திருமண உதவித் திட்டம்
🐄 பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள்
🐐 #வெற்றிமகளிர் — ஆடு வளர்ப்புத் திட்டம்
🐟 மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள்
💻 #வெற்றிலேப்டாப் — மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டம்
🏫 அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு
🚌 சென்னையில் மின்சாரப் பேருந்துகள் விரிவாக்கம்
🤖 இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பப் பயிற்சி
🫶🏻 பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்
🏢 புதிய GCC நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள்
மக்கள் கவனிக்கிறார்கள் Uncle… ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்,முடிவையும் அவர்களே எடுப்பார்கள், you pls take rest 🤷🏻♀️
#CMJosephVijay #CMVijay
#TVKGovernance #CMJosephVijay #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #CMVijay
Key announcements by the #TVKgovernment under #CMJosephVijay over the last 10 days🧵👇
1️⃣ 🌾 50,000 free agricultural electricity connections to support farmers and irrigation.
2️⃣ 👮 ₹71.01 crore additional annual allocation for police station emergency expenses.
3️⃣ 💧 Statewide rainwater harvesting drive and renovation of existing structures to improve water conservation.
4️⃣ 🎓 ₹4.32 crore scholarships for 59,498 tribal students to support education.
5️⃣ 🧵 ₹13.66 crore additional funds for wages of weavers producing Pongal dhotis and sarees.
6️⃣ ✈️ VAT on aviation fuel reduced to 16% in Chennai and 1% at other airports to help reduce airlines’ operating costs.
7️⃣ 🎂 61.84 lakh cakes reportedly ordered for students on Children’s Day.
8️⃣ 🚲 Tender issued for 5.32 lakh bicycles for Class 11 students to ease school commutes.
9️⃣ 🕌 Approval for 45 kg of free sandalwood for Nagore Dargah, supporting traditional religious practices.
From agriculture and education to public safety, livelihoods and water conservation, these announcements span multiple sectors. The real measure of success will be timely implementation and tangible public benefits.
#TamilNadu #TVK
#TVKGovernance #CMJosephVijay #ThalapathyVijay #Thalapathy #TVK #TVKVijay #CMVijay
Dear Sweet Stalin Uncle…
2021–2026 திமுக ஆட்சியின் சாதனைகள்னு Video la தெளிவா சொல்லிருக்கேன் .. கொஞ்சம் பாருங்க .. உங்க சாதனைகள் உங்களுக்கே மறந்துருக்கும்🤦🏻♀️
🔴 2021–2026 திமுக ஆட்சியின் அலட்சியத்தால் கொலைகள்😭
🔴 2021–2026 திமுக ஆட்சியின் போதைப்பொருள் பிரச்சினையில் சிக்கித் தவித்த தமிழ்நாடு😭
🔴 2021–2026 திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு காப்பதில் தடுமாறிய காவல்துறை😭
மத்ததெல்லாம் கூட விடுங்க sweet Uncle…🤷🏻♀️
“இரும்புக்கரம் கொண்டு குற்றங்களைத் தடுப்பேன்”னு சொன்னீங்களே… அந்த இரும்புக்கரம் எங்கே போச்சு? 🤷🏻♀️
GEM Veeramani case la 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ₹40 கோடி லஞ்சப் பணம் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுருக்கு🤦🏻♀️
இதுகூடத் தெரியாமதான் ஆட்சியில இருந்தீங்களா Sweet Uncle? இல்ல ஆட்சி நடத்துறதுக்குப் பதிலா Rest la இருந்தீங்களா🤦🏻♀️
Stalin uncle.. your negligence cost lives for 7 children till now😭😭😭My tamilnadu is doomed 🤦🏻♀️
#CMJosephVijay is taking stringent actions against all law issues even if it’s from the own party.. Between the rowdy you mentioned in the tweet is from your DMK Family🤦🏻♀️
Forever take good rest .. my sweet uncle 🫣
#DMKOpparigal
#CMVijay
#TVK
#TVKVijay
https://t.co/lJLozrs9Lk
🔥🔥 கரூர் சம்பவம் முதல் உதயநிதியின் அரசியல் வாரிசு அரசியல் வரை… இயக்குநர் பேரரசு ஒவ்வொரு பாயிண்ட்டையும் தொட்டுத் தொட்டுத் தெறிக்கவிட்டிருக்காரு! 💥
உபிஸ் இதைப் பார்த்துட்டு பதில் சொல்ல முடியாம கதறப் போறாங்கன்னு மீம்ஸ் போடுற அளவுக்கு இருக்கு! 😂🔥
@Udhaystalin போதைப்பொருட்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தகுதியே இல்லை. அதற்கான ஆதாரம்தான் இந்தப் புகைப்படம்!
தற்போது நடைபெறும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், தவறு செய்தவர் யாராக இருந்தாலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
@Udhaystalin தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால், விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது கிடைத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட நபர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.