1
Mouse
2
Signal
The train
Flower of evil
Stranger
3
Vegabound
4
My Love From The Star
It's okay to be not ok
Pinocchio
Memories of Alhambra
Dr. Romantic
Stove League
மூணு நாளா கடும் அழுத்தம் கொடுத்துட்டுருக்கானுக. இதுல கூத்து என்னன்னா அம்பேத்கர் சிலைய திறக்கச்சொல்லி போராடியவர்கள் மீது போடப்பட்டிருப்பது கொலை வழக்காம் 😹
Glad to hear from Journalist friends that anchor-journalist Vijayan has been allowed to leave the police station where he was kept for no reason.
This is meant to send a chilling message to all journalists across Tamilnadu. It’s just been 60 days of the TVK government!
எவ்வித அவதூறும் ஆபாசமும் அற்ற ஒரு சமூக வலைதளப் பதிவுக்குக் கைது. நாடறிந்த ஊடகவியலாளரை காவல் நிலையத்தில் வைத்து செல்ஃபோனை பறிமுதல் செய்து மிரட்டல் என நடந்திருக்கும் இன்றைய நாளில் இடதுசாரிகள் என்றும் புரட்சிகர அரசியல் புளுத்திகள் எனவும் தம்பட்டமடிக்கும் ஆசான்கள் ஆற்றிய எதிர்வினை என்ன?
இதைக் காணும் முற்போக்காளர்கள் வாழ்நாளில் என்றைக்கும் இந்த சோபாவுக்கு சோரம் போன கும்பலை நம்பக்கூடாது என்பதுதான் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
ما يحدث في كرة القدم هو جنون بصراحة
في كأس العالم 2022 في مباراة منتخب الأرجنتين ضد منتخب هولندا هذه اللقطة لم تسجل هدف وكانت في العارضة
في كأس العالم 2026 اللقطة نفسها تكررت من ميسي إلى إنزو فيرنانديز وتم تسجيل هدف 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு கைமாத்து வாங்கினேன் என ஒரு செண்டிமெண்ட் ஏங்கில் சேர்த்திருக்கலாமே? யார் செய்த தாமதம்?
ஆடியோல டீலிங் பேசுனது பதிவாகிருக்கும்போதே இப்பிடி Ola ஓட்டுறானுகளே எப்பேர்ப்பட்ட திருட்டுபயலுகளா இருப்பானுக?
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்-அப் மரணங்களைப் பற்றி மீடியா கேட்டதும், அண்ணன் @iparanthamen அவர்கள் "ஏன் முதலமைச்சர் விஜய்கிட்ட மீடியா மைக் போட்டு கேள்வி கேட்குறது இல்ல? நீங்க ஜனநாயகத்தின் நான்காம் தூண்தானே...?"ன்னு மீடியாவை பிடிச்சு வெளுவெளுன்னு வெளுத்து விட்டார்! 🔥
ஒன்ன கூர்ந்து கவனிச்சீங்களா?
தேர்தல் முடிஞ்சப்பறம் தமிழ்நாடு முழுவதும் எங்கயுமே தெருநாய் தொல்லைன்னு ஒரு செய்தி கூட இல்ல.
இதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்பட்டதுன்னு புரியாம பல திமுககாரங்களும் புரட்சி பண்ணுனாங்க, இப்ப அவங்களும் மௌனமாயிட்டாங்க.
இப்ப தமிழ்நாட்ல தெருவுல நாயே இல்லையா?