உங்கள் கிராமத் தெரு விளக்கில் ஏதேனும் சிக்கலா?
உங்கள் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
🌐 ஆன்லைனில் புகார் பதிவு செய்ய: https://t.co/FHgTpcADt5
உங்கள் போன் உங்களை உளவு பார்க்கிறதா? இதோ ஒரு ரகசிய தீர்வு! 📱🛡️
"நாம எதைப்பத்தி பேசறோமோ, அது சம்பந்தமான விளம்பரங்கள் உடனே போன்ல வருதே" - இந்த சந்தேகம் உங்களுக்கு இருக்கா? ஆண்ட்ராய்டு போனில் உள்ள 'Sensors Off' என்ற ரகசிய செட்டிங் மூலம் உங்கள் மைக்ரோபோன் மற்றும் கேமராவை ஒரே கிளிக்கில் ஆஃப் செய்யலாம்!
செய்முறை: 1️⃣ Settings -> About Phone -> Build Number-ஐ 7 முறை தட்டவும். 2️⃣ இப்பொழுது 'Developer Options' எனேபிள் ஆகும். 3️⃣ அதில் Quick Settings Developer Tiles-க்கு செல்லவும். 4️⃣ Sensors Off பட்டனை ஆன் செய்யவும்.
இப்போது உங்கள் போனின் நோட்டிபிகேஷன் பாரில் புதிய பட்டன் வந்திருக்கும். தேவைப்படும்போது கேமரா, மைக்கை முழுமையாக லாக் செய்து கொள்ளலாம்! 🛡️✨
#Privacy #AndroidTips #TechTamil #DataSecurity
சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்தி பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்தி பெருகிட வருவேன் நான் வருவேன்
ஓம் முருகா சரணம் !! 🙏🐓🦚🔯⚜️✨