@SJB56856832 😊 இங்கே சமாளிப்புக்காகத் தினந்தோறும் பிரயோகிக்கப்படும் அந்த வார்த்தைக்கான உண்மையானப் பயன்பாட்டு அர்த்தம் இப்போதுள்�� பெரும்பாலோனர்க்குத் தெரியாது. அதனால் கண்டுபிடிப்பது கஷ்டம்!
@Lollubee Sanskritized or Anglicized தமிழை விட தமிழ்நாட்டின் அந்தந்த வட்டார வழக்குகளே அழகுதான். மதுரைப்பக்கம் எங்களுக்குச் சுட்டுப் போட்டாலும் சிறப்பு ழகரம் வருவதில்லை, என்ன செய்ய?! (சிங்கமும் தமிழ் இல்ல..😊)
@shanmugamchin10 நாகாக்காவிட்டால் இப்படித்தான் Newtonian III law வேலை செய்து சொல்லிழுக்குப்பட வேண்டியதிருக்கும் என்று அந்தப் பக்கத்துக்குச் சொல்லப்பட்டது.
கனிமொழி அவர்கள் பதிவு திமுகவினராலேயே தவறாகப் புரிந்து கொள���ளப்பட்டது துரதிர்ஷடம்.