கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை கவர்கள், டிசம்பர் 2025-ல் ஈரோட��� கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடப்பட்டவை. மருத்துவமனையின் பெயர் தமிழில் மட்டுமே இருந்த நிலையில், மாத்திரை உட்கொள்ளும் நேரம் குறிப்பிடும் பகுதியில் தவறுதலாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இது கடந்த ஜனவரி 2026 முதல் பயன்பாட்டில் இருந்தது.
தற்போது மத்திய சிறையில் இருந்து பெறப்படும், தமிழில் மட்டுமே விவரங்கள் உள்ள கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எதையும் விசாரிக்காமல் , மாற்றம் வந்துவிட்டது என்று மாட்டிக் கொள்ள வேண்டாம் Bhai !
அன்பின் அடையாளம்… பாசத்தின் புதிய வடிவம்! ❤️
தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்கள், பிறந்த குழந்தைகளுக்கு "தாய் மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்!
"தாய் மாமன்" என்ற சொல்லுக்குள் இருக்கும் பாசம் இனி ஒவ்வொரு குழந்தையின் தொடக்கத்திலும் இருக்கும்!
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதல் பரிசாக, முதல்வர் விஜய் அவர்கள் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
சொன்னதைச் செய்யும் ஆட்சி!
குழந்தைகளுக்கு தாய்மாமனின் சீராக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் ' திட்டத்தை மதுரையில்
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி கடந்த ஜுன் 22 ஆம் தேதியில் இருந்து
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க���்படும்.
அவர் யார் , அவருடன் யார் இல்லை என்று மக்கள் தெரிந்து அறிந்து வாக்களித்து தான் முதல்வர் ஆகிருக்கார்.
பழைய கதவு போல கீச் கீச்னு கத்தாம , கட்சிய காப்பாத்திக்கோங்க.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-42க்குட்பட்ட இரத்தின சபாபதி தெருவில் ரூ.1.95 கோடி மூலதன நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி / வார்டு அலுவலகத்தை இன்று (28.09.2026) திறந்து வைத்தேன்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ��ி.எஸ். சமீரன் இ.ஆ.ப., மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்குத் தேவையான அனைத்துச் சேவைகளும் விரைவாகக் கிடைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து பணியாற்றும்.
#ChennaiCorporation #Tondiarpet #TamilNaduGovt #DrNMariaWilson #TVK
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
பாசமுள்ள தாய்மாமனாக மாறி வாஞ்சையுடன் பிஞ்சுக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர்,
ஆனந்தக் கண்ணீருடன் அம்மாக்களும் நெகிழ்ச்சி!
அரசு விழாவில் அண்ணனாக மாறிய முதலமைச்சர் , பாசமழையில் தாய்மார்கள் கண்கலங்கிய தருணங்கள்!
வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கி உள்ள தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை இடர்ப்பாடி தன் சுயரூபத்தை வெளிக்க��ட்டிவிட்டார்.
நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது,நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது என தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கி உள்ளார்.
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.
திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனா��்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார். தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!
அர்ச்சணாதேவி அழகுமலை - முத்து முனியாண்டி தம்பதியின் பெண் குழந்தை முத்து யாழினிக்கு, முதல் தாய்மாமனாக, முதல் தங்க சீராக, தாய்மாமன் தங்க மோதிரத்தை அணிவித்தார், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களின் இவ்வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#AsianGames2026
This is not a slip of the tongue. And it is certainly not the first time. @Udhaystalin repeatedly chooses vulgar, uncouth language in public discourse. If this is what passes for political communication, where are the அரசியல் மாண்பு and கண்ணியம் expected from the LOP?
And what happened to the very standards of dignity and restraint that @mkstalin has publicly asked @CMOTamilnadu to uphold? Standards of political conduct cannot change depending on who is speaking.
If he continues like this, he may get the attention but DMK will not get the votes.
நேற்று (26.09.2026) மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரு��் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்த போது.
உடன் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு S.R தங்கப்பாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.